மலை பிறப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலை பிறப்பு (orogeny) என்பது மலை உருவாகும் செயல் முறை ஆகும். இரு கண்டத்திட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதும் போது இது நடக்கிறது.[1][2]

உதாரணம்[தொகு]

  • கண்டத்திட்டு கடற்திட்டின் மேல் ஏறுவது (மோதலின்‌றி)
  1. தென் அமெரிக்காவில் உள்ள ஆண்டிஸ் மலைத்தொடர்
  • இரு கண்டத்திட்டுகள் மோதும் போது
  1. இமய மலைத்தொடர்
  2. ஆல்ப்ஸ் மலைத்தொடர்

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=மலை_பிறப்பு&oldid=2744575" இருந்து மீள்விக்கப்பட்டது