சியர்ரா மட்ரே டி சியாபாஸ்
Appearance
சியர்ரா மட்ரே டி சியாபாஸ் மலைத்தொடர் நடு அமெரிக்காவில் உள்ள ஒரு பெரிய மலைத் தொடராகும். இது வட அமெரிக்கா, நடு அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் மேற்கு பக்க முதுகெலும்பாக உருவாகும் மலைத்தொடர்களின் தொடர்ச்சியான தொடர்வரிசைகளைக் கொண்டிருக்கும் மலைத்தொடர்களின் (கோர்டில்லல்லரா) சங்கிலியின் ஒரு பககுதியாக உள்ளது.
சியர்ரா மட்ரே டி சியாபாஸ் | |
---|---|
சியர்ரா மட்ரே டி சியாபாஸ்சும் எரிமலைக்குழம்பும் (குவாத்தமாலா) | |
உயர்ந்த புள்ளி | |
உச்சி | Volcán Tajumulco |
உயரம் | 4,220 m (13,850 அடி) |
ஆள்கூறு | 15°2′37″N 91°54′11″W / 15.04361°N 91.90306°W |
புவியியல் | |
நாடுகள் | மெக்சிக்கோ, குவாத்தமாலா, எல் சால்வடோர் and ஒண்டுராசு |
தொடர் ஆள்கூறு | 15°30′N 92°36′W / 15.5°N 92.6°W |
நிலவியல் | |
மலை பிறப்பு | மத்திய அமெரிக்க எரிமலை பகுதி [1] |