அபினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அபினி
Slaapbol R0017601.JPG
Opium poppy seed pod exuding latex from a cut
Botanical name Opium
Source plant(s) கசகசா
Part(s) of plant Latex
Geographic origin Uncertain, possibly தெற்கு ஐரோப்பா[1]
Active ingredients
Main producers
Main consumers Worldwide (#1: Europe)[2]
Wholesale price ஐஅ$3,000 per kilogram (இதுகாறும் 2002)[3]
Retail price ஐஅ$16,000 per kilogram (இதுகாறும் 2002)[3]
Legal status

அபினி அல்லது அபின் என்பது போதையூட்டுகிற, வலிநீக்கி மருந்துப்பொருள் ஆகும். இது அபினிச் செடியில் (Papaver somniferum L. அல்லது paeoniflorum) இருந்து பெறப்படுகின்றது. ஓபியம் எனப்படும் அபினிச் செடி தமிழில் கசகசாச் செடி எனப்படுகிறது. கம்புகம் என்னும் பெயராலும் அறியப்படுகிறது[4].

அபினி வலிமையான போதையூட்டும் இயல்புகளைக் கொண்டது. இதிலுள்ள சேர்பொருட்களும், இதிலிருந்து பெறப்படும் பொருட்களும், வலிநீக்கிகளாகப் பயன்படுகின்றன. இதனால், சட்டத்துக்கு அமைவான அபினி உற்பத்தி, ஐக்கிய நாடுகள் அமைப்பினதும், வேறு அனைத்துலக ஒப்பந்தங்களினாலும் கட்டுப்படுத்தப்படுவதுடன், தனிப்பட்ட நாடுகளின் சட்ட அமுலாக்க அமைப்புக்களின் கடுமையான கண்காணிப்புக்கும் உட்படுகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Professor Arthur C. Gibson. "The Pernicious Opium Poppy". கலிபோர்னியா பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்). பார்த்த நாள் February 22, 2014.
  2. "The Global Heroin Market" (October 2014).
  3. 3.0 3.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; 2002abc என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. எஸ், ராமகிருஷ்ணன் (2012). எனது இந்தியா. பக். 326 அபினி சந்தை!: விகடன் பிரசுரம். 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபினி&oldid=2071353" இருந்து மீள்விக்கப்பட்டது