கசகசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Opium Poppy
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவர இனம்
பிரிவு: பூக்கும் தாவரம்
வகுப்பு: Magnoliopsida
வரிசை: Ranunculales
குடும்பம்: Papaveraceae
பேரினம்: Papaver
இனம்: P. somniferum
இருசொற் பெயரீடு
Papaver somniferum
L.

கசகசா (About this soundஒலிப்பு ) (Papaver somniferum)[1] ஒரு மருத்துவ மூலிகையாகும். இது சிறு செடியினத்தைச் சார்ந்தது. இதன் விதைதான் கசகசா. இந்த விதை மருத்துவ அரசன் என்று போற்றப்படுகிறது. இது சமையலிலும் பயன்படுத்தப் படுகின்றது.

மருத்துவ குணங்கள்[தொகு]

தீரும் நோய்கள்: பேதி. கசகசா[2] ஊளைச் சதையினைப் போக்கி உடல் தசைகளை நன்றாக இறுக செய்கிறது. இரத்தப் போக்கை கட்டுப்படுத்துகின்ற ஆற்றல் இதற்கு உண்டு. உடலில் இரத்த ஓட்டத்தைச் சீராக்குகின்ற ஆற்றல் இதற்கு உண்டு. மசாலா கறிகளில் கசகசாவை அதிக அளவு பயன்படுத்தி வந்தால் அது கொழுப்புத் தன்மையினை அகற்றிவிடும். கசகசாவை தண்ணீா் விட்டு அரைத்து முகங்களில் தடவினால் முகப்பருக்கள் மெல்ல மெல்ல நீங்கிவிடும்[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.theplantlist.org/tpl1.1/search?q=Papaver+somniferum
  2. http://www.kamakoti.org/kamakoti/newTamil/ayurvedamtamil130.html
  3. செங்கற்பட்டு சிங்காரவேலு வைத்தியா் (செப்டம்பா் 2004) "பச்சை மூலிகைகளும் பயன்தரும் மருத்துவமும்" அருண் நிலையம், சென்னை.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கசகசா&oldid=2880059" இருந்து மீள்விக்கப்பட்டது