அபினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபினி
ஓபியம் காயை கீறிவதால் வரும் திரவத்திலிருந்து அபின் தயாரித்தல்
Botanical nameஓபியம்
Source plant(s)கசகசா
Part(s) of plantலாக்டெக்ஸ்
Geographic originதெற்கு ஐரோப்பா[1]
Active ingredients
Main producers
Main consumersWorldwide (#1: Europe)[2]
Wholesale priceஐஅ$3,000 per kilogram (as of 2002)
Retail priceஐஅ$16,000 per kilogram (as of 2002)
Legal status
அபினி செடியின் பூ மற்றும் காய், நேபாளம்

அபின் என்பது போதையூட்டுகிற, வலிநீக்கி மருந்துப்பொருள் ஆகும். இது அபினிச் செடியில் (Papaver somniferum L. (paeoniflorum) இருந்து பெறப்படுகின்றது. ஓபியம் எனப்படும் அபினிச் செடியை தமிழில் கசகசாச் செடி எனப்படுகிறது. மேலும் கம்புகம் என்னும் பெயராலும் அறியப்படுகிறது[3].

அபின் வலிமையான போதையூட்டும் இயல்பு கொண்டது. இதிலுள்ள சேர்பொருட்களும், இதிலிருந்து பெறப்படும் பொருட்களும், வலி நீக்கிகளாகப் பயன்படுகின்றன. இதனால், சட்டத்துக்கு அமைவான அபினி உற்பத்தி, ஐக்கிய நாடுகள் அமைப்பினதும், வேறு அனைத்துலக ஒப்பந்தங்களினாலும் கட்டுப்படுத்தப்படுவதுடன், தனிப்பட்ட நாடுகளின் சட்ட அமுலாக்க அமைப்புக்களின் கடுமையான கண்காணிப்புக்கும் உட்படுகின்றது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Professor Arthur C. Gibson. "The Pernicious Opium Poppy". கலிபோர்னியா பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்). Archived from the original on ஜூன் 27, 2016. பார்க்கப்பட்ட நாள் February 22, 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "The Global Heroin Market" (PDF). October 2014.
  3. எஸ். ராமகிருஷ்ணன் (2012). எனது இந்தியா. பக். 326 அபினி சந்தை!: விகடன் பிரசுரம். 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபினி&oldid=3541107" இலிருந்து மீள்விக்கப்பட்டது