அபின் பாவனை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இது ஒரு அபின் பாவனை அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும்.

முதன்மையான மூலங்கள் "உலக போதை மருந்து அறிக்கை 2011", "உலக போதை மருந்து அறிக்கை 2001" என்பவற்றிலிருந்து பெறப்பட்டன.[1][2] அபின் அல்லது அபினியை மொத்த உலக சந்தையில் 93% ஆப்காணித்தான் உற்பத்தி செய்கிறது.[3]

நாடு வருடாந்தப் பாவனை (வீதம்) ஆண்டு மூலம்
 ஆப்கானித்தான் 2.65 2009 [1]
 உருசியா 1.64 2007 [1]
 உக்ரைன் 1.16 2006 [1]
 ஈரான் 1.13 2010 [1]
 மக்காவு (சீன மக்கள் குடியரசு) 1.1 2003 [2]
 மலேசியா 0.94 2009 [1]
 மொரிசியசு 0.91 2007 [1]
 பாக்கித்தான் 0.9 2012 [4]
 ஐக்கிய இராச்சியம் 0.9 2001 [2]
 லக்சம்பர்க் 0.9 2000 [2]
 லாத்வியா 0.9 2001 [2]
 கசக்கஸ்தான் 0.89 2006 [1]
 எசுத்தோனியா 0.81 2004 [1]
 இத்தாலி 0.8 2004 [2]
 மியான்மர் 0.8 2010 [1]
 கிர்கிசுத்தான் 0.74 2006 [1]
 குரோவாசியா 0.7 1999 [2]
 லாவோஸ் 0.7 2005 [2]
 நைஜீரியா 0.7 2008 [1]
 போர்த்துகல் 0.7 2000 [2]
 சியார்சியா 0.6 2000 [2]
 பிரேசில் 0.6 2001 [2] (12-65)
 எசுப்பானியா 0.6 2000 [2]
 சுவிட்சர்லாந்து 0.6 2000 [2]
 லித்துவேனியா 0.6 2002/04 [2] (UNODC estimates)
 அயர்லாந்து 0.6 2001 [2]
 ஐக்கிய அமெரிக்கா 0.57 2009 [1]
 தாஜிக்ஸ்தான் 0.54 2004 [1]
 உஸ்பெகிஸ்தான் 0.5 2001 [2]
 தாய்லாந்து 0.5 2001 [2]
 ஆத்திரேலியா 0.5 2004 [2]
 நியூசிலாந்து 0.5 2001 [2]
 பல்கேரியா 0.5 2001 [2]
 அல்பேனியா 0.5 2000 [2]
 மாக்கடோனியக் குடியரசு 0.5 2004 [2]
 டென்மார்க் 0.5 2000 [2] (16-64)
 சுலோவீனியா 0.5 2001 [2]
 ஆஸ்திரியா 0.5 2002 [2]
 மால்ட்டா 0.5 2003 [2]
 சாம்பியா 0.4 2003 [2] (UNODC estimates)
 எல் சல்வடோர 0.4 2004 [2] (UNODC estimates)
 கனடா 0.4 2000 [2] " (Ontario, 18+)"
 பெல்ஜியம் 0.4 1997 [2]
 இந்தியா 0.4 2001 [2]
 நேபாளம் 0.4 1996 [2]
 பெலருஸ் 0.4 2003 [2] (UNODC estimates)
 பிரான்சு 0.4 1999 [2]
 நோர்வே 0.4 1997 [2]
 செக் குடியரசு 0.4 2003 [2]
 தென்னாப்பிரிக்கா 0.3 2004 [2] (UNODC estimates)
 துருக்மெனிஸ்தான் 0.3 1998 [2] (Tentative estimates)
 ஆர்மீனியா 0.3 2005 [2]
 அங்கோலா 0.3 2001 [2] (UNODC estimates)
 சீனக் குடியரசு 0.3 2002 [2] (UNODC estimates)
 வியட்நாம் 0.3 2002 [2]
 பகுரைன் 0.3 1998 [2]
 இசுரேல் 0.3 2001 [2] (18-40)
 நெதர்லாந்து 0.3 2001 [2]
 செருமனி 0.3 2003 [2]
 ஐசுலாந்து 0.3 1998 [2] (UNODC estimates)
 கிரேக்க நாடு 0.3 2004 [2]
 சைப்பிரசு 0.3 2004 [2]
 இலங்கை 0.3 2004 [2] (UNODC estimates)
 சிலவாக்கியா 0.3 2002 [2]
 வங்காளதேசம் 0.3 [2]
 அங்கேரி 0.3 2003 [2] (18-54)
 உருமேனியா 0.3 2002 [2] (UNODC estimates)
 கென்யா 0.2 2004 [2]
 சோமாலியா 0.2 2004 [2]
 பஹமாஸ் 0.2 2003 [2] (UNODC estimates)
 காங்கோ மக்களாட்சிக் குடியரசு 0.2 2004 [2]
 அசர்பைஜான் 0.2 2000 [2]
 சாட் 0.2 1995 [2]
 லைபீரியா 0.2 2004 [2]
 சியேரா லியோனி 0.2 1997 [2]
 தென் கொரியா 0.2 2004 [2]
 ஆங்காங் (PRC) 0.2 2004 [2]
 இந்தோனேசியா 0.2 2002 [2] (UNODC estimates)
 சீனா 0.2 2003 [2]
 குவாத்தமாலா 0.2 [2] (UNODC estimates)
 பனாமா 0.2 [2] (Tentative estimates)
 லெபனான் 0.2 2003 [2]
 குவைத் 0.2 2004 [2] (UNODC estimates)
 யோர்தான் 0.2 2001 [2]
 சிலி 0.3 2010 [2] (12-64)
 உருகுவை 0.2 2003 [2] (UNODC estimates)
 மாலைத்தீவுகள் 0.2 2001 [2] (Tentative estimates)
 போலந்து 0.2 2002 [2]
 அர்கெந்தீனா 0.1 2004 [2]
 கொலம்பியா 0.1 2004 [2] (UNODC estimates)
 ருவாண்டா 0.1 2004 [2]
 டொமினிக்கன் குடியரசு 0.1 2001 [2] (12-70) (UNODC estimates)
 அல்ஜீரியா 0.1 2004 [2] (UNODC estimates)
 லிபியா 0.1 2004 [2] (UNODC estimates)
 தாய்லாந்து 0.1 2003 [2]
 கானா 0.1 2004 [2]
 காங்கோ 0.1 2004 [2]
 மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 0.1 2004 [2]
 நைஜர் 0.1 2004 [2]
 சப்பான் 0.1 2002 [2]
 கோஸ்ட்டா ரிக்கா 0.1 [2] (UNODC estimates)
 ஒண்டுராசு 0.1 1995 [2]
 மெக்சிக்கோ 0.1 2002 [2]
 வெனிசுவேலா 0.1 2003 [2] (UNODC estimates)
 எக்குவடோர் 0.1 1999 [2] (UNODC estimates)
 பின்லாந்து 0.1 2002 [2]
 சுவீடன் 0.1 2001 [2]
 ஓமான் 0.09 1999 [2]
 யேமன் 0.09 1999 [2] (Tentative estimates)
 மல்தோவா 0.07 2000 [2]
 எதியோப்பியா 0.05 [2] (Tentative estimates)
 உகாண்டா 0.05 2004 [2]
 அன்டிகுவா பர்புடா 0.05 2000 [2]
 துருக்கி 0.05 2003 [2]
 பொலிவியா 0.04 [2] (Tentative estimates)
 சிம்பாப்வே 0.04 2004 [2]
 தூனிசியா 0.03 2003 [2]
 நமீபியா 0.03 2000 [2]
 செனிகல் 0.03 [2] (Tentative estimates)
 சுரிநாம் 0.02 1998 [2]
 தன்சானியா 0.02 1998 [2]
 மொரோக்கோ 0.02 2004 [2]
 ஐக்கிய அரபு அமீரகம் 0.02 2004 [2] (UNODC estimates)
 சிரியா 0.02 2005 [2]
 பார்படோசு 0.01 [2] (Tentative estimates)
 ஐவரி கோஸ்ட் 0.01 1997 [2]
 புரூணை 0.01 1998 [2]
 சவூதி அரேபியா 0.01 2000 [2]
 கட்டார் 0.01 1996 [2]
 சிங்கப்பூர் 0.004 2004 [2]

உசாத்துணை[தொகு]