நிக்கராகுவா
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நிக்கராகுவா குடியரசு República de Nicaragua | |
---|---|
நாட்டுப்பண்: Salve a ti, Nicaragua | |
தலைநகரம் | மனாகுவா |
பெரிய நகர் | தலைநகர் |
ஆட்சி மொழி(கள்) | ஸ்பானிய மொழி1 |
அரசாங்கம் | குடியரசு |
• அதிபர் | டானியேல் ஓர்ட்டேகா (சன்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி) |
விடுதலை (ஸ்பெயினிடம் இருந்து | |
• அறிவிப்பு | செப்டம்பர் 15, 1821 |
• ஏற்பு பெற்றது | ஜூலை 25, 1850 |
பரப்பு | |
• மொத்தம் | 129,494 km2 (49,998 sq mi) (97வது) |
• நீர் (%) | 7.14 |
மக்கள் தொகை | |
• ஜூலை 1006 மதிப்பிடு | 5,603,000 (107வது) |
• 2005 கணக்கெடுப்பு | 5,142,098 |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2005 மதிப்பீடு |
• மொத்தம் | $20.996 பில்லியன் (108வது) |
• தலைவிகிதம் | $3,636 (119வது) |
ஜினி (2001) | 43.1 மத்திமம் |
மமேசு (2006) | 0.698 Error: Invalid HDI value · 112வது |
நாணயம் | கோர்டோபா (NIO) |
நேர வலயம் | ஒ.அ.நே-6 |
அழைப்புக்குறி | 505 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | NI |
இணையக் குறி | .ni |
நிக்கராகுவா (República de Nicaragua), re'puβlika ðe nika'raɰwa) மத்திய அமெரிக்காவில் உள்ள ஒரு மிகப் பெரும் சனநாயகக் குடியரசு நாடாகும். இதன் வடக்கே ஹொண்டூராசும் தெற்கே கொஸ்டா ரிக்காவும் அமைந்திருக்கின்றன. நிக்கராகுவாவின் மேற்குக் கரையில் பசிபிக் கடலும் கிழக்குக் கரையில் கரிபியன் கடலும் உள்ளன.