ஹொண்டுராஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஹொண்டூராஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Republic of Honduras
ஹொண்டுராஸ்
República de Hondurass
கொடி சின்னம்
குறிக்கோள்: "Libre, Soberana e Independiente"  (Spanish)
"Free, Sovereign and Independent"
தலைநகரம் டெகுசிகல்பா
14°6′N 87°13′W / 14.100°N 87.217°W / 14.100; -87.217
பெரிய நகர் தலைநகர்
ஆட்சி மொழி(கள்) ஸ்பானிய மொழி
மக்கள் ஹொண்டூரான்
அரசாங்கம் ஜனாதிபதி ஆட்சிக் குடியரசு
 •  ஜனாதிபதி மனுவேல் செலாயா
விடுதலை
 •  ஸ்பெயினிடம் இருந்து செப்டம்பர் 15, 1821 
 •  மெக்சிக்கோவிடம் இருந்து 1823 
 •  நடு அமெரிக்க கூட்டு நாடுகளிடம் இருந்து 1838 
பரப்பு
 •  மொத்தம் 1,12,492 km2 (102வது)
43,278 sq mi
மக்கள் தொகை
 •  செப்டம்பர் 2007 கணக்கெடுப்பு 7,483,763² (96வது)
 •  2000 கணக்கெடுப்பு 6,975,204
 •  அடர்த்தி 64/km2 (128வது)
166/sq mi
மொ.உ.உ (PPP) 2005 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $21.74 பில்லியன் (107வது)
 •  தலைவிகிதம் $3,131 (124வது)
Gini (2003) 53.8
high
HDI (2007) Green Arrow Up Darker.svg 0.700
Error: Invalid HDI value · 115வது
நாணயம் லெம்பிரா (HNL)
நேர வலயம் CST (ஒ.அ.நே-6)
அழைப்புக்குறி 504
இணையக் குறி .hn

ஹொண்டுராஸ் (Honduras) நடு அமெரிக்காவில் அமைந்துள்ள ஒரு மக்களாட்சி நாடாகும். இது முன்னர் ஸ்பானிய ஹொண்டுராஸ் என அழைக்கப்பட்டது. இதன் எல்லைகளில் மேற்கே குவாத்தமாலா, தென்மேற்கே எல் சல்வடோர், தென்கிழக்கே நிக்கராகுவா, தெற்கே பொன்சேகா வளைகுடாவில் பசிபிக் பெருங்கடல், வடக்கே கரிபியன் கடலின் பெரும் பகுதியில் ஹொண்டுராஸ் வளைகுடா ஆகியனவும் அமைந்துள்ளன.

ஹொண்டுராஸ் வரைபடம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹொண்டுராஸ்&oldid=2038088" இருந்து மீள்விக்கப்பட்டது