மர்தினிக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மார்டீனிக் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
{{{name}}}
Région Martinique
Region of France
LocationMartinique.png
Country  பிரான்ஸ்
Prefecture Fort-de-France
Departments Martinique
பரப்பளவு
 • மொத்தம் 1
 • நிலம் <s,pan
 • நீர் <s,pan
நேர வலயம் CET (ஒசநே+1)
 • கோடை (பசேநே) CEST (ஒசநே+2)

மர்தினிக்கு கரிபியக் கடலில் அமைந்துள்ள 1,128 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட ஒரு தீவாகும். இது பிரான்சின் கடல் கடந்த திணைக்களமாகும். ஏனைய கடல் கடந்த திணைக்களங்களைப் போலவே மர்தினிக்கும் பிரான்சின் 26 வட்டாரங்களில் ஒன்றும் குடியரசின் ஒன்றினைக்கப்பட்ட ஒரு அங்கமுமாகும். பிரான்சின் ஒரு அங்காமான படியால் மர்தினிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதியாகும், மேலும் இங்கு ஐரோ நாணயம் புழக்கத்தில் உள்ளது. அதிகாரபூர்வ மொழி பிரெஞ்சு மொழியாகும் எனினும் பெரும்பான்மையான மக்கள் அட்லாண்டிக் சோரே மொழியை பேசுகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மர்தினிக்கு&oldid=2399129" இருந்து மீள்விக்கப்பட்டது