மத்திய ஐரோப்பிய கோடைகால நேரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மத்திய ஐரோப்பிய கோடைகால நேரம் (ம.ஐ.கோ.நே) (ஆங்கிலம்:Central European Summer Time CEST) ஐரோப்பாவில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் கோடைகாலத்தில் மத்திய ஐரோப்பிய கோடைகால நேரத்தைப் பயன்படுத்த ஏற்றுக்கொண்டுள்ளன.