பிரான்சின் மண்டலங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2016இல் பிரான்சின் மண்டலங்கள்

பிரான்சு 18 நிர்வாக மண்டலங்களாகப் (régions) பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டலங்கள் உள்ளாட்சி அமைப்பின் அங்கமாகும்.

பெருநகரப் பிரான்சில் 13 மண்டலங்கள் உள்ளன. இதில் கார்சிகாவிற்கு மட்டும் சிறப்பு தகுதி வழங்கப்பட்டுள்ளது. இது கூட்டு ஆள்புலம் எனப்படுகின்றது. ஐந்து மண்டலங்கள் கடல்கடந்து உள்ளன.

முன்பு 27 மண்டலங்கள் இருந்தன. 2016இல் இவற்றில் சில இணைக்கப்பட்டு 18ஆக வரையறுக்கப்பட்டுள்ளன. புதிய மண்டலங்களின் பெயர்களைக் குறித்து அவை சூலை 1, 2016க்குள் முடிவு செய்ய வேண்டும். அக்டோபர் 1, 2016 அன்று அதிகாரபூர்வமாக அவை அறிவிக்கப்படும்.

வெளி இணைப்புகள்[தொகு]