கோஸ்ட்டா ரிக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோஸ்ட்டா ரிக்கா குடியரசு (அல்) ரிக்காக் கரை குடியரசு
ரிப்பப்ளிக்கா டெ கோஸ்ட்டா ரிக்கா
கொடி சின்னம்
குறிக்கோள்: "Vivan siempre el trabajo y la paz"  (எசுப்பானிய மொழி)
"உழைப்பும் அமைதியும் என்றென்றும் வாழ்க"
நாட்டுப்பண்: Noble patria, tu hermosa bandera  (Spanish)
நல்லோர் தாய்மண், உங்கள் அழகான கொடி
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
சான் ஹொசே
9°56′N 84°5′W / 9.933°N 84.083°W / 9.933; -84.083
ஆட்சி மொழி(கள்) எசுப்பானியம்
மக்கள் கோஸ்ட்டா ரிக்கர் (அல்) ரிக்காக் கரையர்
அரசாங்கம் அரசியல் சட்டக் குடியரசு
 •  குடியரசுத் தலைவர் ஆஸ்க்கர் அரியாஸ் (Óscar Arias)
விடுதலை
 •  எசுப்பானியத்திடம் இருந்து மெக்சிக்கோ மூலமாக செப்டம்பர் 15 1821 
 •  நடு அமெரிக்க இணையத்தில் (UPCA) இருந்து 1838 
பரப்பு
 •  மொத்தம் 51,100 கிமீ2 (129 ஆவது)
19,725 சதுர மைல்
 •  நீர் (%) 0.7
மக்கள் தொகை
 •  2005 கணக்கெடுப்பு 4,328,000 (119 ஆவது)
 •  கணக்கெடுப்பு 2000
மொ.உ.உ (கொஆச) 2006 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $48.77 பில்லியன் (84 ஆவது)
 •  தலைவிகிதம் $12,000 (62 ஆவது)
ஜினி (2001)49.9
உயர்
மமேசு (2005)Green Arrow Up Darker.svg 0.841
Error: Invalid HDI value · 48 ஆவது
நாணயம் கோஸ்ட்டா ரிக்கா கொலோன் (CRC)
நேர வலயம் (ஒ.அ.நே-6)
அழைப்புக்குறி 506
இணையக் குறி .cr

கோஸ்ட்டா ரிக்கா (செல்வக் கரை என்னும் பொருள் தருவது), முறைப்படி கோஸ்ட்டா ரிக்காக் குடியரசு (எசுப்பானியம்: Costa Rica (அல்) República de Costa Rica, IPA: [re'puβlika ðe 'kosta 'rrika]) நடு அமெரிக்காவில் உள்ள ஒரு குடியரசு நாடு ஆகும். வடக்கே நிக்கராகுவாவும் தெற்கிலும் தென்கிழக்கிலும் பனாமாவும் மேற்கிலும் தெற்கிலும் பசிபிக் பெருங்கடலும், கிழக்கில் கரீபியக்கடலும் எல்லைகளாகக் கொண்ட இயற்கை அழகு மிக்க நாடு. உலகிலேயே படைத்துறை இல்லாமல் அறிவித்த முதல் (ஒரே) நாடு கோஸ்ட்டா ரிக்காதான்.[சான்று தேவை]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோஸ்ட்டா_ரிக்கா&oldid=2261581" இருந்து மீள்விக்கப்பட்டது