சான் ஹொசே, கோஸ்ட்டா ரிக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
San José de Costa Rica
சான் ஹொசே டெ கோஸ்ட்டா ரிக்கா

சான் ஹொசே
மொரசான் பூங்காவும் இசைக் கோயிலும்
மொரசான் பூங்காவும் இசைக் கோயிலும்
Flag of San José de Costa Ricaசான் ஹொசே டெ கோஸ்ட்டா ரிக்கா
Flag
Official seal of San José de Costa Ricaசான் ஹொசே டெ கோஸ்ட்டா ரிக்கா
Seal
அடைபெயர்(கள்): செப்பே
ஆள்கூறுகள்: 9°56′N 84°5′W / 9.933°N 84.083°W / 9.933; -84.083
நாடு கோஸ்ட்டா ரிக்கா
மாகாணம் சான் ஹொசே மாகாணம்
பகுதி சான் ஹொசே பகுதி
தொடக்கம் 1738
தலைநகரம் மே 16, 1823
Government
 • மாநகரத் தலைவர் ஜானி அராயா மொங்கே (PLN)
பரப்பளவு
 • நகரம் 44.62
கடல்மட்டத்தில் இருந்து உயரம் 1,161
மக்கள்தொகை (மே 2003)
 • City 346
 • பெருநகர் 1
நேர வலயம் நடு (ஒசநே-6)
ம.வ.சு. (2000) 0.9 – உயர்
Website http://www.msj.go.cr

சான் ஹொசே (San José) கோஸ்ட்டா ரிக்கா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 1738இல் தொடங்கப்பட்ட இந்நகரத்தில் 346,799 மக்கள் வசிக்கிறார்கள்.