உள்ளடக்கத்துக்குச் செல்

பெரும் பொருளியல் நிலைத் தேக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2009இல் மெய்யான மொத்த உள்நாட்டு உற்பத்தி வீதம் உள்ள நாடுகளைக் காட்டும் உலக வரைபடம் (பழுப்பு வண்ணத்தில் உள்ள நாடுகள் தேக்கநிலையில்.)

பெரும் பொருளியல் நிலைத் தேக்கம் (Great Recession[1][2][3][4] (சில நேரங்களில் குறைந்த தேக்கநிலை,[5] நீள் தேக்கநிலை,[6] என்றும் 2009இன் உலக தேக்கநிலை[7][8]) 2000களின் பத்தாண்டுகளில் ஏற்பட்ட உலகளாவிய பொருளியல் சரிவைக் குறிக்கிறது. இத்தேக்கநிலையின் தாக்கம் தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு இருந்து வந்துள்ளது.

ஒவ்வொரு நாட்டிலும் இந்த தேக்கநிலை எப்போது துவங்கியது, முடிந்தது என்பதில் பெரும் வேறுபாடுகள் உள்ளன; சில நாடுகள் இத்தேக்கநிலையை உணரவில்லை. சீன மக்கள் குடியரசு, இந்தியா, ஆஸ்திரேலியா, தென் கொரியா, இந்தோனேசியா போன்ற நாடுகள் எவ்வித தேக்கநிலையையும் எதிர்கொள்ளவில்லை. ஐரோப்பாவிலிருந்த பல நாடுகள் முதலாவதிற்கு ஏறத்தாழ மூன்றாண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது தேக்கநிலையையும் எதிர்கொண்டன. இந்த இரண்டாவது தேக்கநிலையை ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, சுவீடன், ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகள் எதிர்கொள்ளவில்லை.

இந்தப் பொருளியல் நிலைத் தேக்கம் உலகப் பொருளியல்நிலையில் பெரும் தாக்கமேற்படுத்தியது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான மோசமான உலகளாவிய தேக்கநிலையாக இது அமைந்தது.[9][10] இந்தப் பெரும் சர்வதேச பொருளாதார மந்தநிலையின்போது பல நிதிநெருக்கடிகள் ஏற்பட்டன; இந்த மந்தநிலை ஐக்கிய அமெரிக்காவின் இரண்டாம் நிலை அடமானச் சந்தைச் சிக்கலாலும் 2008-2009 உலகப் பொருளாதார நெருக்கடியாலும் உருவானது. ஐரோப்பிய அரசுகளின் கடன் நெருக்கடி[11] சிக்கன நடவடிக்கைகள், உயர்ந்த குடும்பக் கடன்கள், வணிக சமமின்மை, உயர்ந்தநிலையிலான வேலையின்மை, 2014இல் குறைந்த வளர்ச்சி எதிர்பார்ப்பு[12][13] போன்றவற்றின் தாக்கங்களால் பல நாடுகளில் முழுமையான மீளப் பெறுகைக்கு தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன.[14][15][16]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. Wessel, David (2010-04-08). "Did 'Great Recession' Live Up to the Name?". The Wall Street Journal. http://online.wsj.com/article/SB10001424052702303591204575169693166352882.html. 
  2. Evans-Pritchard, Ambrose (2010-09-13). "IMF fears 'social explosion' from world jobs crisis". The Daily Telegraph (London) இம் மூலத்தில் இருந்து 2010-09-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100915140526/http://www.telegraph.co.uk/finance/financetopics/financialcrisis/8000561/IMF-fears-social-explosion-from-world-jobs-crisis.html. 
  3. Zuckerman, Mortimer (2011-06-20). "Why the jobs situation is worse than it looks". US News (New York). http://www.usnews.com/opinion/mzuckerman/articles/2011/06/20/why-the-jobs-situation-is-worse-than-it-looks. 
  4. Rampell, Catherine (2009-03-11). "‘Great Recession’: A Brief Etymology". New York Times. http://economix.blogs.nytimes.com/2009/03/11/great-recession-a-brief-etymology/. 
  5. "Krugman Coins a Phrase: "The Lesser Depression"". Archived from the original on 24 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 3 September 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "The Long Recession In Hiring". பார்க்கப்பட்ட நாள் 12 September 2011.
  7. Gore, Charles (2010). "The global recession of 2009 in a long-term development perspective". Journal of International Development (John Wiley & Sons, Ltd.) 22 (6). http://ideas.repec.org/a/wly/jintdv/v22y2010i6p714-738.html. பார்த்த நாள்: 5 December 2012. 
  8. World Economic Outlook, April 2012 (PDF). Washington, D.C.: அனைத்துலக நாணய நிதியம். April 2012. pp. 38, etc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-61635-246-2. பார்க்கப்பட்ட நாள் 5 December 2012.
  9. Davis, Bob (April 22, 2009). "What's a Global Recession?". The Wall Street Journal. https://blogs.wsj.com/economics/2009/04/22/whats-a-global-recession/. 
  10. "World Economic Outlook — April 2009: Crisis and Recovery" (PDF). Box 1.1 (page 11-14). IMF. April 24, 2009. பார்க்கப்பட்ட நாள் September 17, 2013.
  11. "Countries throughout the world will experience an economic slowdown this year as the sovereign debt crisis in Europe continues to unfold". Un.org. 2012-01-17. பார்க்கப்பட்ட நாள் 2013-04-22.
  12. Don Lee (2012-07-16). "Retail sales fell in June for the third straight month, knocking down economic growth projections". Los Angeles Times. http://www.latimes.com/business/money/la-fi-mo-retail-sales-20120716,0,6550178.story. பார்த்த நாள்: 2013-04-22. 
  13. Edwards, Nick (2012-07-14). "Story by Reuters "China's growth rate slowed for a sixth successive quarter to its slackest pace in more than three years"". Thefiscaltimes.com. பார்க்கப்பட்ட நாள் 2013-04-22.
  14. Rick Gladstone (December 18, 2012). "U.N. Presents Grim Prognosis on the World Economy". The New York Times. http://www.nytimes.com/2012/12/19/world/united-nations-presents-grim-prognosis-on-world-economy.html. பார்த்த நாள்: December 19, 2012. 
  15. "World Economic Situation and Prospects 2013". Development Policy and Analysis Division of the UN secretariat. பார்க்கப்பட்ட நாள் December 19, 2012.
  16. United Nations (January 15, 2013). World Economic Situation and Prospects 2013 (trade paperback) (1st ed.). United Nations. p. 200. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9211091663. The global economy continues to struggle with post-crisis adjustments

இது குறித்து மேலும் அறிய

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]