நியூ கலிடோனியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நியு கலிடோனியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Nouvelle-Calédonie
நியு கலிடோனியா
நியு கலிடோனியா கொடி நியு கலிடோனியா சின்னம்
நாட்டுப்பண்
La Marseillaise
Location of நியு கலிடோனியா
தலைநகரம்
பெரிய நகரம்
Nouméa
ஆட்சி மொழி(கள்) பிரெஞ்சு
அரசு பிரான்ஸ் கடல்கடந்த மண்டலம்
 -  அதிபர் François Hollande
 -  கலிடோனிய அரசின் அதிபர் Harold Martin
 -  மேல் ஆணையாளர் Albert Dupuy
பிரான்ஸ் கடல்கடந்த மண்டலம் 1853 முதல் 
பரப்பளவு
 -  மொத்தம் 18575 கிமீ² (154வது)
7359 சது. மை 
மக்கள்தொகை
 -  Jan. 1, 2007 மதிப்பீடு 240,400[1] (176வது)
 -  Aug./Sept. 2004 குடிமதிப்பு 230,789[2] 
 -  அடர்த்தி 13/கிமீ² (200th)
34/சதுர மைல்
மொ.தே.உ(பொதுவாக) 2006 மதிப்பீடு
 -  மொத்தம்l $6.813 பில்லியன்[3] (தரப்படுத்தப்படவில்லை)
 -  ஆள்வீத மொ.தே.உ $28,568 [3] (தரப்படுத்தப்படவில்லை)
ம.வ.சு (2003) n/a (தரப்படுத்தப்படவில்லை) (n/a)
நாணயம் CFP franc (XPF)
நேர வலயம் (ஒ.ச.நே.+11)
இணைய குறி .nc
தொலைபேசி +687

நியு கலிடோனியா '[4] பிரான்சின் கடல்கடந்த மண்டலமாகும். இம்மண்டலத்தில் முக்கிய தீவான கிரேன்ட் டெரேயும், லோயல்ட்டீ தீவுகளும் ஏனைய சிறிய தீவுகளையும் உள்ளடக்கியதாகும். இம்மண்டலம் தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் மெலனீசியா துணைப்பகுதியில் அமைந்துள்ளது. இது 18,575.5 சதுர கிலோமீட்டர் பரப்பளைவைக் கொண்டுள்ளது. 2007 ஆம் ஆண்டின் உத்தியோகப்பட்ச கணிப்பீடுகளின் படி இங்கே 240,400 பேர் வாழ்கின்றனர்.[1]

1986 ஆண்டு முதல் ஐக்கிய நாடுகளின் காலணித்துவததை இல்லாதொழிப்பதற்கான ஆணையம் நியுகலிடோனியாவை சுயாட்சியற்ற மண்டலங்களமாக பட்டியலிட்டுவருகிறது. நியு கலிடோனியாவில் 2014 ஆன் ஆண்டுக்குப் பின்னர் நடைபெறவுள்ள மக்கள் கருத்துக்கணிப்பில் பிராசின் மண்டலமாக இருக்க வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிப்பர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 (பிரெஞ்சு) Institut de la statistique et des études économiques de Nouvelle-Calédonie (ISEE). "Bilan économique et social 2006 - Démographie" (PDF). பார்த்த நாள் 2007-06-24.
  2. (பிரெஞ்சு) INSEE, Government of France. "Recensement général de la population en Nouvelle-Calédonie - 2004". பார்த்த நாள் 2007-06-24.
  3. 3.0 3.1 (பிரெஞ்சு) Institut de la statistique et des études économiques de Nouvelle-Calédonie (ISEE). "Chiffres clés". பார்த்த நாள் 2008-01-06.
  4. Previously known officially as the "Territory of New Caledonia and Dependencies" (French: Territoire de la Nouvelle-Calédonie et dépendances), then simply as the "Territory of New Caledonia" (French: Territoire de la Nouvelle-Calédonie), the full French name is now officially only Nouvelle-Calédonie (Organic Law of 19 March 1999, article 222 IV — see [1]). It should be noted that French courts often continue to use the appellation Territoire de la Nouvelle-Calédonie.


"https://ta.wikipedia.org/w/index.php?title=நியூ_கலிடோனியா&oldid=1934888" இருந்து மீள்விக்கப்பட்டது