நூமியா
நூமியா | |
---|---|
![]() நூமியா நகர மையமும் நூமியா பெருங்கோவில் | |
நியூ கலிடோனியாவில் தன்னாட்சிப் பகுதியின் அமைவிடம் (சிவப்பாக) | |
நாடு | பிரான்சு |
சூ செனரிசு | நியூ கலிடோனியா |
மாகாணம் | தென்மாகாணம் (மாகாணத் தொகுதி) |
அரசு | |
• நகரமுதல்வர் (2014–தற்போது வரை) | சோனியா லகார்டே |
Area1[1] | 45.7 km2 (17.6 sq mi) |
• நகர்ப்புறம் | 1,643 km2 (634 sq mi) |
மக்கள்தொகை (சூன், 2015 மக்கள்தொகை [2]) | 1,00,237 |
• அடர்த்தி | 2,200/km2 (5,700/sq mi) |
• நகர்ப்புறம் | 1,79,509 |
• நகர்ப்புற அடர்த்தி | 110/km2 (280/sq mi) |
இனப் பரவல் | |
• 1996 மக்கள்தொகை | வெள்ளையர் 50.9% கனக்ஸ் 22.9% பொலினீசியன்ஸ் 12.3% மற்றவர் 13.9% |
INSEE/அஞ்சற்குறியீடு | 98818 /98800 |
ஏற்றம் | 0–167 m (0–548 அடி) (avg. 20 m or 66 அடி) |
1 நியூ கலிடோனிய நிலப்பதிவுத் தரவுகள்: ஆறுகள், குளங்களின் பரப்பளவு > 1 1 கிமீ² மற்றும் ஆற்றுக் கயவாய்கள் தவிர்த்து. |
நூமியா (Nouméa, பிரெஞ்சு உச்சரிப்பு: [numeˈa]) என்பது நியூ கலிடோனியாவின் தலைநகரம் ஆகும். இது நியூ கலிடோனியாவின் முக்கிய தீவான கிராண்டே தேரேவின் தெற்கு தீபகற்பத்தில் அமைந்துள்ளது. இத்தீவில் பெரும்பான்மையினராக ஐரோப்பியர்கள், பொலினீசியர்கள் (வலிசியன்ஸ், புட்டூனியன்ஸ், தாகித்தியர்கள்), இந்தோனேசியர்கள் மற்றும் வியட்நாமியர்களும் உள்ளனர்.
ஆகஸ்ட் 2014ன் மக்கள் தொகையின் படி 179,509 குடிகள் கிரேட்டர் நூமியாவின் (பிரெஞ்சு மொழி: agglomération du Grand Nouméa) பெருநகரப் பகுதியில் வாழ்கின்றனர். மற்றும் ப்ரோபர் நூமியா நகரத்தில் (தன்னட்சிப்பகுதி) 100,237 குடிகளும் வசிக்கின்றனர்.[2] 66.8 வீத நியூ கலிடோனியாவின் மக்கள் நூமியாவின் தன்னாட்சிப் பகுதியைக் கொண்ட கிரேட்டர் நூமியாவிலேயே வசிக்கின்றனர்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Tableaux de l'économie calédonienne, Chapitre 1 : TERRITOIRE-ENVIRONNEMENT". ISEE. 2012 இம் மூலத்தில் இருந்து 2013-11-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131113161955/http://www.isee.nc/tec/atlas/telechargements/1-territoire-environnement.pdf. பார்த்த நாள்: 2013-10-14.
- ↑ 2.0 2.1 "Recensement de la population 2014 - Populations légales 2014". ISEE. http://www.isee.nc/component/phocadownload/category/194-structure-de-la-population-et-evolutions?download=1329:population-legale-2014. பார்த்த நாள்: 2014-11-16.