எக்குவடோர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஈக்குவடோர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
República del Ecuador
ரெபூப்லிகா டெல் எக்வடோர்
எக்வடோர் குடியரசு
எக்வடோர் கொடி எக்வடோர் சின்னம்
குறிக்கோள்
"Dios, patria y libertad"  எசுப்பானியம்
"Pro Deo, Patria et Libertate"  இலத்தீன்
"கடவுள், தாய்நாடு, சுதந்திரம்"
நாட்டுப்பண்
Salve, Oh Patria  (எசுப்பானியம்)
வணக்கம் தாய்நாடு
Location of எக்வடோர்
தலைநகரம் கீட்டோ
00°9′S 78°21′W / 0.150°S 78.350°W / -0.150; -78.350
பெரிய நகரம் காயாக்கீல்
ஆட்சி மொழி(கள்) எசுப்பானியம்
மக்கள் எக்வடோரியர்
அரசு தலைவர் இருக்கும் குடியரசு
 -  குடியரசுத் தலைவர் ராஃபாயெல் கொறேயா
 -  துணைத் தலைவர் லெனீன் மொரேனோ
விடுதலை
 -  ஸ்பெயின் இடம் இருந்து மே 24 1822 
 -  க்ரான் கொலொம்பியா இடம் இருந்து மே 13 1830 
பரப்பளவு
 -  மொத்தம் 256370 கிமீ² (73வது)
98985 சது. மை 
 -  நீர் (%) 8.8
மக்கள்தொகை
 -  2007 மதிப்பீடு 13,755,680 (65வது)
 -  அடர்த்தி 53.8/கிமீ² (147வது)
139.4/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2006 கணிப்பீடு
 -  மொத்தம் $61.7 பில்லியன் (70வது)
 -  ஆள்வீத மொ.தே.உ $4,776 (111th)
ஜினி சுட்டெண்?  42 (மத்தி
ம.வ.சு (2007) Green Arrow Up Darker.svg 0.772 (மத்தி) (89வது)
நாணயம் அமெரிக்க டாலர்2 (USD)
நேர வலயம் (ஒ.ச.நே.-5 (-63))
இணைய குறி .ec
தொலைபேசி +593
1. பழங்குடிகள் கிச்சுவா, வேறு சில மொழிகளை பேசுவர்கள்
2. 2000 வரை எக்வடோரிய சுக்ரே
3. கலாபகோஸ் தீவுகள்

எக்குவடோர் (Ecuador) தென் அமெரிக்காவின் வடமேற்கு முனையில் அமைந்துள்ள ஒரு குடியரசு ஆகும். வடக்கில் கொலம்பியாவும், கிழக்கிலும் தெற்கிலும் பெருவும் இதன் அண்டை எல்லை நாடுகளாக உள்ளன. மேற்கில் பசிபிக் பெருங்கடல் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்குவடோர்&oldid=1642090" இருந்து மீள்விக்கப்பட்டது