மேற்குக் கரை
Appearance
மேற்குக் கரை | |
---|---|
![]() | |
பரப்பளவு | |
• மொத்தம் | 5,655 km2 (2,183 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 23,45,107 |
இனங்கள் | மேற்குக் கரைவாசிகள், பாலஸ்தீனியர்கள், சாமாரித்தன்கள், இஸ்ரேலியர்கள் |
மேற்குக் கரை (ஆங்கிலம்:West Bank) மேற்காசியாவில் யோர்தான் ஆற்றின் மேற்கு கரையில் உள்ள நிலப்பரப்பு ஆகும். இதன் மேற்கு, வடக்கு, தெற்குப் பகுதி எல்லைகள் இசுரேலுக்கு உடையவை. கிழக்குப் பகுதியில், ஆற்றுக்கு கிழக்கே யோர்தான் நாடு உள்ளது. இதன் மேற்பகுதியில் சாக்கடல் கடற்கரையும் உள்ளது.
இந்த நிலப்பகுதி பலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. 1967ஆம் ஆண்டில் நடந்த ஆறு நாள் போரில் மேற்குக் கரையின் பெரும் பகுதியை இஸ்ரேல் அரபுகளிடமிருந்து கைப்பற்றியது. மேற்குக் கரை, ஜெருசலம், கோலான் குன்றுகள் பகுதிகள் குறித்து இஸ்ரேலுக்கும், பாலத்தீனர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் இருக்கிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Karayanni, Michael (2014). Conflicts in a Conflict. p. xi.
- ↑ இஸ்ரேல் பாலத்தீன மோதல்- 10 கேள்விகள்