எபிரேயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எபிரேய மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எபிரேயம்
עברית ‘இவ்ரித்
 நாடுகள்: இசுரேல் மற்றும் ஏனைய நாடுகள்,பிரான்சு, ஐ.இ.,ஐக்கிய அமெரிக்க நாடுகள், மேற்கு கரை
 பேசுபவர்கள்: சுமார் 7 மில்லியன், (ஐக்கிய அமெரிக்க நாடுகள்: 195,375).[1]
மொழிக் குடும்பம்: ஆபிரிக்க-ஆசிய
 செமிடிக்
  மேற்கு
   மத்திய
    வடமேற்கு
     கானானிய
      எபிரேயம் 
அரசு ஏற்பு நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: இசுரேல்
நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: எபிரேய மொழி உயர்கல்விக்கழகம் (הָאָקָדֶמְיָה לַלָּשׁוֹן הָעִבְרִית, HaAkademya laLashon ha'Ivrit)
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: he
ஐ.எசு.ஓ 639-2: heb
ISO/FDIS 639-3: heb 

எபிரேயம் (עִבְרִית அல்லது עברית, இவ்ரித்) ஆபிரிக்க-ஆசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு செமிடிக் மொழியாகும். இது 7 மில்லியனுக்கும் அதிகமானவர்களால் பேசப்படுகிறது. இது இசுரேல் நாட்டின் -அரபுடன் சேர்த்து- ஆட்சி மொழியாகும். இசுரேலின் பெரும்பான்மையான மக்களான யூதர்களால் பேசப்படுகிறது. ஏறத்தாழ கிபி 2ம் நூற்றாண்டளவில் வழக்கற்று இருந்த எபிரேய மொழி மீண்டும் கிபி 19ம் நூற்றாண்டில் ஹஸ்கலா விழிப்புணர்வு (en:Haskalah) இயக்கம் வழி, மொழியியல் அறிஞர் எலியேசர் பென்-யெஃகுடா (Eliezer Ben-Yehuda) வின் பெரு முயற்சியால் மீண்டும் வழக்குக்கு வந்துள்ளது.

குறிப்பு[தொகு]

  1. United States Census 2000 PHC-T-37. Ability to Speak English by Language Spoken at Home: 2000. Table 1a.

வெளி இணைப்புகள்[தொகு]

செமிடிக் மொழிகளின் வகை[தொகு]

செமிடிக் மொழிகளின் பொதுவான வகைப்படுத்தல்


குறிப்பு 1: தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தல் தொடர்பாகக் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. முதன்மையான இரண்டு வகைகளும், சிவப்பு கோடுகளால் காட்டப்பட்டுள்ளன. பின்வரும் படிமம், தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தலைக் காட்டுகின்றன. பிற விபரங்களுக்கு, அத்தலைப்புகளில் உள்ள கட்டுரைகளைக் காணவும்.

தெற்கு செமிடிக் மொழிகளின் பொதுவான வகைப்படுத்தல்

"http://ta.wikipedia.org/w/index.php?title=எபிரேயம்&oldid=1639979" இருந்து மீள்விக்கப்பட்டது