எபிரேய மொழி உயர்கல்விக்கழகம்

ஆள்கூறுகள்: 31°46′20.34″N 35°11′54.71″E / 31.7723167°N 35.1985306°E / 31.7723167; 35.1985306
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


எபிரேய மொழி உயர்கல்விக்கழகம்
הָאָקָדֶמְיָה לַלָּשׁוֹן הָעִבְרִית
துவங்கியது1890
தலைமையகம்பாரிசு, பிரான்சு
வலைத்தளம்எபிரேய மொழி உயர்கல்விக்கழக வலைத்தளம்
யெருசலேமிலுள்ள எபிரேய மொழி உயர்கல்விக்கழகம்

எபிரேய மொழி உயர்கல்விக்கழகம் என்றும் இவிரித்து உயர்கல்விக்கழகம் (הָאָקָדֶמְיָה לַלָּשׁוֹן הָעִבְרִית, HaAkademya laLashon ha'Ivrit) என்றும் அழைக்கப்பெறும் நிறுவனம் யெரூசலத்தில் உள்ள எபிரேயப் பல்கலைக்கழகத்தில் உள்ள கிவாத்துராம் (Givat Ram) வளாகத்தில் இசுரேலிய அரசால் நிறுவப்பட்டுள்ளது"[1]. இது எபிரேய மொழிக்கான உச்ச நிறுவனமாக 1953 இல் நிறுவப்பட்டது.

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. "Minority Languages and Language Policy: The Case of Arabic in Israel" (PDF). Archived from the original (PDF) on 2012-04-26. பார்க்கப்பட்ட நாள் 2012-07-30.

வெளி இணைப்புகள்[தொகு]