எபிரேய அரிச்சுவடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எபிரேய அரிச்சுவடி
எழுத்து முறை வகை
காலக்கட்டம்
கி.மு. 3ம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை
திசைright-to-left Edit on Wikidata
மொழிகள்(எபிரேய மொழி, இத்திய மொழி, யூதேய-இசுபானிசு, மற்றும் யூதேய-அராபி (பார்க்க எபிரேய மொழிகள்)
தொடர்புடைய எழுத்து முறைகள்
மூல முறைகள்
எகிப்திய குறியீடுகள்
நெருக்கமான முறைகள்
நபடாயன்
சீரியாக்
பல்மைரீடியன்
மன்டிக்
பிராமி
பகலவி
சோடியன்
சீ.அ.நி 15924
சீ.அ.நி 15924Hebr (125), ​Hebrew
ஒருங்குறி
ஒருங்குறி மாற்றுப்பெயர்
Hebrew
U+0590 to U+05FF,
U+FB1D to U+FB4F
 இந்தக் கட்டுரையில் பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிகளில் (IPA) ஒலிப்பியல் படியெடுத்தல்கள் உள்ளன. IPA குறியீடுகள் பற்றிய அறிமுக வழிகாட்டிக்கு, உதவி:IPA பார்க்கவும். [ ], / / and ⟨ ⟩ இடையே உள்ள வேறுபாட்டிற்கு, ப.ஒ.அ.§அடைப்புக்குறிகள் மற்றும் படியெடுத்தல் பிரிப்பான்களை பார்க்கவும்.
שָׁלוֹם
இந்தக் கட்டுரை எபிரேய அரிச்சுவடி கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ தெரியலாம். எபிரேய எழுத்துக்கள் பதிலாக தெரியலாம்.

எபிரேய அரிச்சுவடி (எபிரேயம்: אָלֶף־בֵּית עִבְרִי[அ], Alephbet 'Ivri), யூத எழுத்து, சதுர எழுத்து, பெட்டி எழுத்து என அறியப்படும் இது எபிரேய மொழியை எழுதுவதற்காகப் பாவிக்கப்படுகிறது. அத்துடன் மற்றைய யூத மொழிகளான இத்திய மொழி, யூதேய-இசுபானிசு, மற்றும் யூதேய-அராபி ஆகியவற்றையும் எழுதப் பாவிக்கப்படுகின்றது. இருவித எழுத்து வடிவங்கள் இருந்தன. எபிரேய அரிச்சுவடியின் முதல் இரு எழுத்துக்களைக் கொண்டு அலிஃப்பெத் என எபிரேய அரிச்சுவடி அழைக்கப்படுகிறது. இது தமிழ்போல் இடமிருந்து வலமாக இல்லாது, வலமிருந்து இடமாக எழுதப்படும்.[1]

அரிச்சுவடி[தொகு]

அலிஃப்
பெத்
கிமெல் டலட்
வஃவ்
சயின் கெட் டெட் யொட் கஃப்
א ב ג ד ה ו ז ח ט י כ
ך
லமெட் மெம் சமேக் அயின்
பே
ஸாடி குஃப் ரெஷ்
சின்
டாவ்
ל מ נ ס ע פ צ ק ר ש ת
ם ן ף ץ

குறிப்பு: இந்த அட்டவணை வலமிருந்து இடமாக வாசிக்கப்படல் வேண்டும்.

எழுத்திலக்கண வேறுபாடுகள்[தொகு]

எழுத்து
பெயர்
(ஒருங்குறி)
வேறுபாடுகள்
தற்கால எபிரேயம் முன்னைய வடிவம்
Serif எழுத்துரு Sansserif
எழுத்துரு
Monospaced
எழுத்துரு
தொடர் எழுத்து முழுமையற்ற தொடர்
எழுத்து
பினீசிய எழுத்து புராதன எபிரேய அரிச்சுவடி அரமேய அரிச்சுவடி
அலிஃப் א א א Aleph Aleph
பெத் ב ב ב Beth Bet
கிமெல் ג ג ג Gimel Gimel
டலட் ד ד ד Daleth Daled
ஹி ה ה ה He Heh
வஃவ் ו ו ו Waw Vav
சயின் ז ז ז Zayin Zayin
கெட் ח ח ח Heth Khet
டெட் ט ט ט Teth Tet
யொட் י י י Yodh Yud
கஃப் כ כ כ Kaph Khof
இறுதி கஃப் ך ך ך
லமெட் ל ל ל Lamedh Lamed
மெம் מ מ מ Mem Mem
இறுதி மெம் ם ם ם
நன் נ נ נ Nun Nun
இறுதி நன் ן ן ן
சமேக் ס ס ס Samekh Samekh
அயின் ע ע ע அயின் Ayin
பே פ פ פ Pe Pey
இறுதி பே ף ף ף
ஸாடி צ צ צ Sade Tzadi ,
இறுதி ஸாடி ץ ץ ץ
குஃப் ק ק ק Qoph Quf
ரெஷ் ר ר ר Res Resh
சின் ש ש ש Sin Shin
டாவ் ת ת ת Taw Tof

அடிக்குறிப்புக்கள்[தொகு]

^ "அரிச்சுவடி" என்பதற்கான எபிரேயப் பதம் (அலிஃப்பெத்) "-" இன்றி எழுதப்படும்.

உசாத்துணை[தொகு]

  1. "Hebrew Alphabet". பார்க்கப்பட்ட நாள் 2 திசம்பர் 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hebrew alphabet
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எபிரேய_அரிச்சுவடி&oldid=3862727" இலிருந்து மீள்விக்கப்பட்டது