இத்திய மொழி
இத்திய மொழி | |
---|---|
ייִדיש yidish | |
உச்சரிப்பு | [ˈjɪdɪʃ], [ˈjidɪʃ] |
நாடு(கள்) | ![]() ![]() ![]() ![]() ![]() ![]()
![]() |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 1,762,320[1] (date missing) |
எபிரேயம் - சார்ந்த எழுத்துக்கள் பயன்படுத்தப்படுகிறது | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | ![]() ரஷ்யா சிறுபான்மை அங்கீகார மொழிகள்: ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
Regulated by | நடைமுரையில் இல்லை; |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | yi |
ISO 639-2 | yid |
ISO 639-3 | Variously: yid — இத்திஸ் (பொதுவானது) ydd — கிழக்கு இத்திஸ் yih — மேற்கத்திய இத்திஸ் |
இத்திய மொழி (Yiddish) என்பது இந்தோ ஐரோப்பிய மொழிகளின் கீழ் வரும் செருமானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி அமெரிக்க ஐக்கிய நாடுகள், போலாந்து, பிரேசில், உருசியா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஒன்றேமுக்கால் மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ கிழக்கத்திய இத்திய மொழி, எத்னொலோக். பார்த்த நாள் மார்ச் 11, 2010.