நன் (எழுத்து)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நன் (nun) என்பது அரபி மற்றும் எபிரேய மொழி உள்ளிட்ட செமிடிக் மொழிகளின் அகரவரிசையில் பதி்னான்காம் எழுத்தாகும். இது 'நூனு' என ஒலிக்கப்படுகிற தானா (ނ) எழுத்து முறையில் மூன்றாம் எழுத்தாகும். இதன் ஒலி மதிப்பு [n] ஆகும்.

பீனிசியன் எழுத்து பின்வருபவைகளாக மாற்றம் ஆகியது: கிரேக்கத்தில் nu (Ν), எட்ருசன் N 𐌍, இலத்தீன் N, and சிரில்லிக் Н.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நன்_(எழுத்து)&oldid=1407775" இலிருந்து மீள்விக்கப்பட்டது