எபிரேயம்
| எபிரேயம் | |
|---|---|
| மொழிக் குறியீடுகள் | |
| ISO 639-1 | he |
| ISO 639-2 | heb |
| ISO 639-3 | heb |
எபிரேயம் (עִבְרִית அல்லது עברית, இவ்ரித்) ஆபிரிக்க-ஆசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு செமிடிக் மொழியாகும். இது 7 மில்லியனுக்கும் அதிகமானவர்களால் பேசப்படுகிறது. இது இசுரேல் நாட்டின் -அரபுடன் சேர்த்து- ஆட்சி மொழியாகும். இசுரேலின் பெரும்பான்மையான மக்களான யூதர்களால் பேசப்படுகிறது. ஏறத்தாழ கிபி 2ம் நூற்றாண்டளவில் வழக்கற்று இருந்த எபிரேய மொழி மீண்டும் கிபி 19ம் நூற்றாண்டில் ஹஸ்கலா விழிப்புணர்வு (Haskalah) இயக்கம் வழி, மொழியியல் அறிஞர் எலியேசர் பென்-யெஃகுடா (Eliezer Ben-Yehuda) வின் பெரு முயற்சியால் மீண்டும் வழக்குக்கு வந்துள்ளது.
இவற்றையும் பார்க்க[தொகு]
குறிப்பு[தொகு]
- ↑ United States Census 2000 PHC-T-37. Ability to Speak English by Language Spoken at Home: 2000. Table 1a.
வெளி இணைப்புகள்[தொகு]
| எபிரேயம் பற்றி மேலும் அறிய விக்கிப்பீடியாவின் உறவுத் திட்டங்களில் தேடுங்கள். | |
| விளக்கமும் மொழிபெயர்ப்பும் விக்சனரியிலிருந்து | |
| படிமம் பொதுவகத்திலிருந்து | |
| செலவுவழிகாட்டி விக்கிச்செலவிலிருந்து | |
- General
- எபிரேய மொழி உயர்கல்விக்கழக வலைத்தளம்
- History of the Ancient and Modern Hebrew Language by David Steinberg
- Short History of the Hebrew Language by Chaim Menachem Rabin
- Courses, tutorials, dictionaries
- Fully Transliterated Modern Hebrew Course (with listing of verb roots and derived verbs)
- Modern Hebrew for Beginners at the University of Texas at Austin College of Liberal Arts
- Morfix online dictionary
- USA Foreign Service Institute (FSI) Hebrew basic course
- Hebrew language, alphabet and pronunciation
- Miscellaneous
- Early Hebrew Newspapers, thousands of pages of mid- to late-19th-century and early 20th-century Hebrew newspapers.
- Categorized Hebrew language study resources
- Biblical Hebrew Poetry and Word Play – Reconstructing the Original Oral, Aural and Visual Experience
- Hebrew Pronunciation, Rabbi Gil Student about how Hebrew should be pronounced in prayer, in accordance with Halakha and Poskim
- Hebrew fonts
- Jewish Story Writing Resource for Jewish writers.
- எபிரேயம் திறந்த ஆவணத் திட்டத்தில்
- Hebrew Phrases with Audio
- செமிடிக் மொழிகளின் வகை
குறிப்பு 1: தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தல் தொடர்பாகக் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. முதன்மையான இரண்டு வகைகளும், சிவப்பு கோடுகளால் காட்டப்பட்டுள்ளன. பின்வரும் படிமம், தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தலைக் காட்டுகின்றன. பிற விபரங்களுக்கு, அத்தலைப்புகளில் உள்ள கட்டுரைகளைக் காணவும்.