லெபனான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

33°51′39″N 35°51′28″E / 33.86083°N 35.85778°E / 33.86083; 35.85778

لبنان
அல்-ஜும்ஃகூரியா அல்-லுப்பானியா
லெபனான் குடியரசு
கொடி
குறிக்கோள்: எழுத்துப்பெயர்ப்பு: குல்லூனா லில் வட்டான் ஔலா வால்அல்லாம்
(மொழிப்பெயர்ப்பு: "நாம் எல்லோரும்! நம் நாட்டுக்காகவும், சின்னத்திற்காகவும் புகழுக்காகவும்!")
நாட்டுப்பண்: குல்லூனா லில் வட்டான் ஔலா வால்அல்லாம்
தலைநகரம்
and largest city
பெய்ரூட்
33°54′N 35°32′E / 33.900°N 35.533°E / 33.900; 35.533
ஆட்சி மொழி(கள்) அரபு 1
அரசாங்கம் குடியரசு
விடுதலை பிரான்ஸ் இடமிருந்து
 •  பிரகடனம் நவம்பர் 26, 1941 
 •  அங்கீகாரம் நவம்பர் 22 1943 
பரப்பு
 •  மொத்தம் 10,452 கிமீ2 (170ஆவது)
4,035 சதுர மைல்
 •  நீர் (%) 2.10%
மக்கள் தொகை
 •  2005 கணக்கெடுப்பு 3,577,000 2 (129ஆவது)
 •  1970 கணக்கெடுப்பு 2,126,325
மொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $19.49 பில்லியன் (103rd)
 •  தலைவிகிதம் $8,100 (90ஆவது)
மமேசு (2003) 0.759
உயர் · 81வது
நாணயம் லெபனான் பவுன் (LBP)
நேர வலயம் UTC+2
 •  கோடை (ப.சே) UTC+3 (ஒ.அ.நே)
அழைப்புக்குறி 961
இணையக் குறி .lb
1 Official documents are also often written in French.
Spoken languages in Lebanon include Arabic, French, ஆங்கிலம், Armenian and Portuguese.
2 The Lebanese diaspora represents 12 to 14 million Lebanese around the world.

லெபனான் (அராபிய மொழியில்: لبنان லுப்னான்), மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மலைப்பாங்கான ஒரு சிறுநாடு. இந்நாட்டின் அரசு ஒப்புதல் பெற்ற பெயர் லெபனான் குடியரசு என்பதாகும். நடுநிலக் கடலுக்குக் கிழக்கெல்லையில் உள்ளது. இந்நாட்டின் வடக்கேயும் கிழக்கேயும் சிரியாவும், தெற்கே இசுரேலும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

இந்நாட்டின் பெயர் செமித்திய மொழியில் வெள்ளை என்னும் பொருள்படும் வேராகிய ல்-வ்-ன் என்பதில் இருந்து லுப்னான் அல்லது லெப்னான் என்று பெறப்பட்டது. வெள்ளை என்பது வெண்பனி மூடிய லெபனான் மலையைக் குறிப்பதாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லெபனான்&oldid=1918744" இருந்து மீள்விக்கப்பட்டது