சைப்பிரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சைப்பிரஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சைப்பிரசு
Κυπριακή Δημοκρατία
Kypriakḗ Dēmokratía
Kıbrıs Cumhuriyeti
சைப்பிரசுக் குடியரசு
சைப்பிரசின் கொடி சைப்பிரசின் சின்னம்
நாட்டுப்பண்
Ὕμνος εἰς τὴν Ἐλευθερίαν
Ymnos is tin Eleftherian
விடுதலைக்கான பாடல்1
Location of சைப்பிரசின்
அமைவிடம்: சைப்பிரசு  (dark red)

– on the European continent  (light red & dark red)
– in the European Union  (light red)

தலைநகரம் நிக்கோசியா (லெப்கோசியா, லெப்கோசா)
35°08′N 33°28′E / 35.133°N 33.467°E / 35.133; 33.467
பெரிய நகரம் தலைநகர்
ஆட்சி மொழி(கள்) கிரேக்க மொழி, துருக்கிய மொழி
மக்கள் கிரேக்க சைப்பிரசுக்காரர்
துருக்கிய சைப்பிரசுக்காரர்
அரசு அதிபர் ஆட்சி குடியரசு
 -  அதிபர் திமீத்திரிஸ் கிற்றிஸ்தோபியாஸ்
விடுதலை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 
 -  நாள் அக்டோபர் 1 1960 
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவு மே 1 2004
பரப்பளவு
 -  மொத்தம் 9251 கிமீ² (167வது)
3572 சது. மை 
 -  நீர் (%) புறக்கணிக்கத்தக்கது
மக்கள்தொகை
 -  2007 குடிமதிப்பு 788,457 
 -  அடர்த்தி 85/கிமீ² (85வது)
221/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2007 (IMF) கணிப்பீடு
 -  மொத்தம் $21.382 பில்லியன் (108வது)
 -  ஆள்வீத மொ.தே.உ $27,429 (29வது)
மொ.தே.உ(பொதுவாக) 2007 IMF மதிப்பீடு
 -  மொத்தம்l $21.303 பில்லியன் (87வது)
 -  ஆள்வீத மொ.தே.உ $27,327 (28வது)
ஜினி சுட்டெண்? (2005) 29 (குறைவு
ம.வ.சு (2007) Green Arrow Up Darker.svg 0.903 (அதிகபட்சம்) (28வது)
நாணயம் யூரோ2 (EUR)
நேர வலயம் கி.ஐ.நே (ஒ.ச.நே.+2)
 -  கோடை (ப.சே.நே.) கி.ஐ.கோ.நே (ஒ.ச.நே.+3)
இணைய குறி .cy3
தொலைபேசி +357
1. கிரேக்கத்தின் கீதமும் இதுவே.
2. சைப்பிரஸ் பவுண் (2008 இற்கு முன்)
3. The .eu domain is also used, shared with other European Union member states.

சைப்பிரசு (Cyprus, கேட்கi/சைப்ரஸ்/; கிரேக்கம்: Κύπρος; துருக்கியம்: Kıbrıs) மத்தியதரைக் கடலுக்கு கிழக்குப்பகுதியில் உள்ள ஒரு தீவு நாடாகும். இதுவே இக்கடலில் உள்ள மூன்றாவது பெரிய தீவு. மே 1, 2004-ல் இருந்து இது ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக இருந்து வருகிறது.

சைப்ரஸ் என்ற ஆங்கிலச் சொல் செப்பறை (செப்பு (Copper) + அறை (Mine)) என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து திரிந்தது எனவும் கூறப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சைப்பிரசு&oldid=1918746" இருந்து மீள்விக்கப்பட்டது