ஆசிய நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இக்கட்டுரை ஆசியக் கண்டத்தில் உள்ள நாடுகளைப் பட்டியல் இடுகிறது.

ஆசிய நாடுகளின் பட்டியல்[தொகு]

நாடுகள் தலைநகரம் பரப்பளவு
(000 சதுர கி.மீ.யில்)
மக்கள் தொகை
(மில்லியனில்)
கல்வியறிவு
(சதவிகிதம்)
1. ஆப்கானிஸ்தான் காபூல் 652 16.56 12
2. பாகாரேயின் மனாமா 0.7 0.43 73
3. பங்களாதேஷ் தாக்கா 144 122.0 33
4. பூடான் திம்பு 47 1.40 12
5. புரூணை பந்தர் செரி பெகவன் 6 0.27 95
6. கம்போடியா புனோம் பென் 181 12 48
7. சீனா பெய்ஜிங் 9,537 1,143 70
9. இந்தியா புதுடில்லி 3,288 1,014 52
10. இந்தோனேசியா ஜகார்த்தா 1,905 183 74
11. ஈரான் தெஹரான் 1,648 58.10 51
12. ஈராக் பாக்தாத் 438 17.90 89
13. இஸ்ரேல் டெல் அவீவ் 22 5.20 95
14. ஜப்பான் டோக்கியோ 378 124 99
15. யோர்தான் அம்மான் 89 3.2 75
16. கசகஸ்தான் அஸ்தானா 2,717 16.70 99
17. குவைத் குவைத் நகரம் 18 2.10 70
18. கிர்கிஸ்தான் பிஷ்கெக் 199 4.40 99
19. லாவோஸ் வியஞ்சான் 237 4.10 44
20. லெபனான் பெய்ரூட் 10 2.76 77
21. மலேசியா கோலாலம்பூர் 330 18.60 73
22. மாலைதீவுகள் மாலே 0.3 0.214 83
23. மங்கோலியா உலான் பாடர் 1,565 2.30 92
24. மியான்மார் யங்கோன் 677 41.6 71
25. நேபாளம் கத்மந்து 140 19.4 26
26. வடகொரியா பியொங்யாங் 120 22.4 95
27. ஓமன் மஸ்கட் 314 2.2 20
28. பாகிஸ்தான் இஸ்லாமாபாத் 796 114 30
29. பிலிப்பைன்ஸ் மணிலா 300 60.9 86
30. கட்டார் தோகா 1.4 0.4 60
31. ரஷ்யா மாஸ்கோ 17,075 148.0 99
32. சவூதி அரேபியா ரியாத் 2,150 15.4 51
33. இலங்கை கொழும்பு 66 17.3 87
34. சிங்கப்பூர் சிங்கப்பூர் 63 2.7 86
35. தென்கொரியா சியோல் 99 43.3 88
36. சிரியா தமஸ்கஸ் 185 12.6 60
37. தாய்வான் தாய்பெய் 36 20.6 92
38. தாஜிகிஸ்தான் துஷான்பே 143 5.4 99
39. தாய்லாந்து பேங்காக் 513 57.6 91
40. துருக்கி அங்காரா 779 59.8 74
41. துர்க்மெனிஸ்தான் அஸ்காபாத் 488 3.7 99
42. ஐ.அ.அ. அபுதாபி 84 1.9 53
43. உஸ்பெகிஸ்தான் தாஷ்கன்ட் 447 20.7 99
44. வியட்நாம் ஹோ சி மின் நகரம் 330 69.3 94
45. யெமன் சனா 528 13.3 30