அருமேனிய மொழி
தோற்றம்
(ஆர்மீனியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| அருமேனிய மொழி Armenian | |
|---|---|
| Հայերեն Hayeren | |
| உச்சரிப்பு | [hɑjɛˈɾɛn] |
| நாடு(கள்) | |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 6.7 மில்லியன் [1] (date missing) |
இந்தோ ஐரோப்பியம்
| |
| அருமேனிய எழுத்து | |
| அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | (பன்னாட்டளவில் அங்கீகரிக்கப்படவில்லை) சிறுபான்மை மொழி:[2] |
| மொழி கட்டுப்பாடு | அருமேனிய நாட்டு அறிவியல் கழகம் |
| மொழிக் குறியீடுகள் | |
| ISO 639-1 | hy |
| ISO 639-2 | arm (B) hye (T) |
| ISO 639-3 | Variously: hye — நவீன ஆர்மேனிய மொழி xcl — மரபார்ந்த ஆர்மேனிய மொழி axm — நடு ஆர்மேனிய மொழி |
அருமேனிய மொழி (மரபார்ந்த எழுத்து முறை: հայերէն; சீர்திருத்த எழுத்து முறை: հայերեն [hɑjɛˈɾɛn] hayeren) என்பது அருமேனியர்களால் பேசப்படும் மொழி ஆகும். இம்மொழி இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்தது ஆகும். இம்மொழி 6.7 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி அருமேனிய எழுத்துக்களை கொண்டு எழுதப்படுகிறது.