அருமேனிய மொழி
Appearance
அருமேனிய மொழி Armenian | |
---|---|
Հայերեն Hayeren | |
உச்சரிப்பு | [hɑjɛˈɾɛn] |
நாடு(கள்) | ஆர்மீனியா அர்த்சாக் குடியரசு (பன்னாட்டளவில் அங்கீகரிக்கப்படவில்லை) உருசியா ஐக்கிய அமெரிக்கா பிரான்சு சியார்சியா ஈரான் உக்ரைன் அர்கெந்தீனா லெபனான் சிரியா கனடா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 6.7 மில்லியன் [1] (date missing) |
இந்தோ ஐரோப்பியம்
| |
அருமேனிய எழுத்து | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | ஆர்மீனியா அர்த்சாக் குடியரசு (பன்னாட்டளவில் அங்கீகரிக்கப்படவில்லை) சிறுபான்மை மொழி:[2] சைப்பிரசு போலந்து உருமேனியா |
மொழி கட்டுப்பாடு | அருமேனிய நாட்டு அறிவியல் கழகம் |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | hy |
ISO 639-2 | arm (B) hye (T) |
ISO 639-3 | Variously: hye — நவீன ஆர்மேனிய மொழி xcl — மரபார்ந்த ஆர்மேனிய மொழி axm — நடு ஆர்மேனிய மொழி |
அருமேனிய மொழி (மரபார்ந்த எழுத்து முறை: հայերէն; சீர்திருத்த எழுத்து முறை: հայերեն [hɑjɛˈɾɛn] hayeren) என்பது அருமேனியர்களால் பேசப்படும் மொழி ஆகும். இம்மொழி இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்தது ஆகும். இம்மொழி 6.7 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி அருமேனிய எழுத்துக்களை கொண்டு எழுதப்படுகிறது.