பஷ்தூ மொழி
பஷ்தூ | |
---|---|
پښتو Pax̌tō | |
பஷ்தூ எழுத்து | |
நாடு(கள்) | பாகிஸ்தான்: மேற்கு மாகாணங்கள், ஆப்கனிஸ்தான்: தெற்கு, கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகள்.[1] |
பிராந்தியம் | தெற்காசியா, மத்திய ஆசியா |
இனம் | Pashtun |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 40–60 மில்லியன் (2007–2009)[2][3][4] |
இந்திய-ஐரோப்பியர், இந்திய-ஆரியர்
| |
Standard forms | மையப் பஷ்தூ (இலக்கியப் பஷ்தூ)
வடக்குப் பஷ்தூ
யூசுப்சாய் பஷ்தூ (வடகிழக்கு)
தென் பஷ்தூ (Kandahari)
|
பேச்சு வழக்கு | 21 வட்டாரப் பஷ்தூ பேச்சுமொழிகள் |
| |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | ஆப்கனிஸ்தான் (தேசிய மொழி) பாகிஸ்தான் (மாகாண மொழி) |
மொழி கட்டுப்பாடு | ஆப்கனிஸ்தானிய அறிவியல் கழகம் பஷ்தூ அவை (பெசாவர், பாகிஸ்தான்)[5] |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | ps |
ISO 639-2 | pus |
ISO 639-3 | pus – inclusive code Individual codes: pst — பஷ்தூ (பொது) pbu — மையப் பஷ்தூ pbt — வடக்குப் பஷ்தூ pbt — தென் பஷ்தூ |
மொழிக் குறிப்பு | pash1269[6] |
Linguasphere | 58-ABD-a |
பசுதூ மொழி ஆக்கானித்தானிலும், மேற்குப் பாக்கித்தானிலும் வாழும் பாசுதூன் இனத்தவரால் பேசப்படும் மொழியாகும்.
வகைப்பாடு
[தொகு]இம்மொழி, இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின், இந்திய-ஈரானியப் பிரிவின் தென்கிழக்கு ஈரானிய மொழிக் குழுவைச் சேர்ந்தது. சாரிக்கோலி, வாக்கி, முஞ்சி, ஷுக்னி போன்ற மொழிகளும் இக் குழுவைச் சேர்ந்த மொழிகளாகும். ஈரானிய மொழிகள் பிரிவைச் சேர்ந்த பாரசீக மொழி, குர்தி மொழி, பலுச்சி மொழி, கிலாக்கி மொழி என்பனவும், காக்கேசியப் பகுதியில் பேசப்படும் ஒசெட்டிக் மொழியும் பஷ்தூ மொழிக்கு நெருங்கிய தொடர்புள்ளவை.
புவியியற் பரம்பல்
[தொகு]பஷ்தூ, பாகிஸ்தானின் வடமேற்கு முன்னரங்க மாகாணம் மற்றும் பலூச்சிஸ்தான் போன்ற பகுதிகளில் சுமார் 15 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் தெற்கு, கிழக்கு, மேற்குப் பகுதிகளிலும் குறைந்த அளவில் வடக்குப் பகுதியிலும் இம் மொழி பேசுவோர் வாழ்கின்றனர். வடகிழக்கு ஈரானிலும் சிறிய சமுதாயங்களாக இம் மொழியைப் பேசுவோர் காணப்படுகின்றனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ஆஸ்டினிலுள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகம் - ஆப்கனிஸ்தானிலுள்ள இனஞ்சார் மொழிக் குழுக்கள்...Link
- ↑ Penzl, Herbert; Ismail Sloan (2009). A Grammar of Pashto a Descriptive Study of the Dialect of Kandahar, Afghanistan. Ishi Press International. p. 210. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-923891-72-2. பார்க்கப்பட்ட நாள் 2010-10-25.
Estimates of the number of Pashto speakers range from 40 million to 60 million...
- ↑ Nationalencyklopedin "Världens 100 största språk 2007" The World's 100 Largest Languages in 2007 (39 million)
- ↑ Pashto (2005). கீத் பிரவுன் [in ஆங்கிலம்] (ed.). மொழி மற்றும் மொழியியல்க் கலைக்களஞ்சியம் (2 ed.). Elsevier. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-08-044299-4.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - ↑ Sebeok, Thomas Albert (1976). Current Trends in Linguistics: Index. Walter de Gruyter. p. 705.
- ↑ Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Pashto". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.