மூன்றாம் பானிபட் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மூன்றாம் பானிபட் போர்
The Third battle of Panipat 13 January 1761.jpg
மூன்றாம் பானிபட் போர், 14 ஜனவரி 1761, பழுப்பு நிறக்குதிரையின் மேல் உட்கார்ந்திருக்கும் அகமது ஷா துரானியின் வலதுபுறம், ஹபீஸ் ரஹ்மத் கான் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது.
நாள் 14 ஜனவரி 1761
இடம் பானிபட், modern-day அரியானா, இந்தியா
29°23′N 76°58′E / 29.39°N 76.97°E / 29.39; 76.97
ஆப்கான் வெற்றியடைந்தது
நிலப்பகுதி
மாற்றங்கள்
மராட்டியர்கள் டில்லி மற்றும் பஞ்சாப் மீதுள்ள ஆட்சியுரிமையை ஆப்கானியர்களிடம் இழந்தனர். அகமது சா துராணி போர் முடிந்தவுடன் முகலாய மன்னரை டில்லியை ஆள நியமித்துவிட்டு ஆப்கானுக்கு வெளியேறினார்.
பிரிவினர்
Flag of Herat until 1842.svg
துராணிப் பேரரசு
Flag of the Maratha Empire.svg
மராத்தா பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
Flag of Herat until 1842.svg அகமது ஷா துரானி
Flag of Herat until 1842.svgதைமூர் ஷா துராணி
Flag of Herat until 1842.svgவாசிர் வாலி கான்[1]
Flag of Herat until 1842.svgஷா பசந்த் கான்[1]
Flag of Herat until 1842.svgஜாஹன் கான்[1]
अवध ध्वज.gifசுஜா-உத்-தௌலா
Rampur flag.svgநஜீப்-உத்-தௌலா

Rampur flag.svgஹபீஸ் ரஹ்மத் கான்[1]
Rampur flag.svgதுண்டி கான்[1]
Rampur flag.svgபான்காஸ் கான் Khan[1]
Flag of the Maratha Empire.svgசதாசிவராவ் பாகு (மராத்தாப் படையின் தலைமைத் தளபதி)
Flag of the Maratha Empire.svgவிஷ்வாஸ்ராவ்
Flag of the Maratha Empire.svgமல்கர் ராவ் ஓல்கர்
Flag of the Maratha Empire.svgமகாத்ஜி ஷிண்டே
Flag of the Maratha Empire.svgஇப்ராகிம் கான் கார்டி
Flag of the Maratha Empire.svgஜன்கோஜி ஷிண்டே
Flag of the Maratha Empire.svgபைவ்ராவ் பான்சே
Flag of the Maratha Empire.svgபோத்தே
Flag of the Maratha Empire.svgபுரந்த்ரே
Flag of the Maratha Empire.svgவின்சுருகார் (காலாட்படை & குதிரைப்படை)
Flag of the Maratha Empire.svgசித்தோஜி கார்கே
பலம்
42,000 குதிரைப்படை
38,000 காலாட்படை
10,000 ரிசர்வ் படைவீரர்கள்
4,000 தனிப்பட்ட காவலர்கள்
5,000 கிசில்பேஷ்
120–130 பீரங்கிகள்
அதிக எண்ணிக்கையில் அதிகாரப்பூர்வமற்ற படைவீரர்கள்
மொத்த இராணுவ எண்ணிக்கை 100,000.
40,000 குதிரைப்படை
15,000 காலாட்படை(கார்டி துப்பாக்கி காலாட்படை 9பட்டாலியன் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.)[2]
15,000 பிண்டாரிகள்
200 இராணுவ பீரங்கிகள். இந்தப் படையுடன் போரில் ஈடுபடாத 300,000 சேர்ந்திருந்தனர்.(பக்தர்கள் மற்றும் முகாம் சகாக்கள்)
மொத்தமாக 70000 இராணுவவீரர்கள்.
இழப்புகள்
20,000 முதல் 40,000 போர்வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என மதிப்பீடப்படுகிறது.[3][4] 30,000 முதல் 40,000 போர்வீரர்கள் போரில் கொல்லப்பட்டிருக்கலாம், மேலும் 40,000-70,000 பொதுமக்கள் போரினைத் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என மதிப்பீடப்படுகிறது.[3][4]


மூன்றாம் பானிபட் போர் 14 ஜனவரி 1761ல் டில்லிக்கு வடக்கே 60மைல் (97கி.மீ) தொலைவில் பானிபட் என்ற இடத்தில் மராட்டிய பேரரசின் வடக்கு அதிரடிப் படைக்கும், ஆப்கானிஸ்தான் மன்னர் அகமது சா அப்தாலிக்கும் இடையில் நடந்தது. அகமது சா அப்தாலியை இரண்டு இந்திய முஸ்லீம் அணிகள் முறையே ரோகில்கண்ட் ஆப்கானியர்கள் மற்றும் அவத் நவாபு 'சுஜா-உத்-தௌ' ஆதரித்தனர். இது 18ம் நூற்றாண்டில் நடைப்பெற்ற மிகப்பெரிய போராகும்.

போரின் விளைவுகள்[தொகு]

போரில் ஆப்கானியர்கள் வெற்றி பெற்றதால், மராத்தியர்கள் பஞ்சாப், சம்மு காசுமீர், கங்கைச் சமவெளி பகுதிகளை ஆப்கானியருக்கு விட்டுக் கொடுத்தனர். மராத்தியப் பேரரசு சிதைந்து, தனித்தனி நாடுகளாக மாறியது. பஞ்சாபில் சீக்கியப் பேரரசு எழுச்சி பெற வழி வகுத்தது. தென்னிந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி விரிவுபடுத்த இப்போர் காரணமாக அமைந்தது.

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 India's historic battles: from Alexander the great to Kargil - Kaushik Roy - Google Books
  2. At Panipat, Babur won, Akbar got lucky, Bhau got it wrong; January 15, 2015, 7:40; Manimugdha S Sharma
  3. 3.0 3.1 James Grant Duff "History of the Mahrattas, Vol II (Ch. 5), Printed for Longman, Rees, Orme, Brown, and Green, 1826"
  4. 4.0 4.1 T. S. Shejwalkar, "Panipat 1761" (in Marathi and English) Deccan College Monograph Series. I., Pune (1946)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்றாம்_பானிபட்_போர்&oldid=2226653" இருந்து மீள்விக்கப்பட்டது