புரந்தர் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரந்தர் சன்டை
மராத்தியப் போர்கள் பகுதி
நாள் 1665
இடம் புரந்தர்
முகலாயர்களுக்கு வெற்றி; [1]
பிரிவினர்
Flag of the Maratha Empire.svg மராத்தியப் பேரரசு முகலாயப் பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
Flag of the Maratha Empire.svg பாஜி பாசல்கர்
Flag of the Maratha Empire.svgசிவாஜி

Flag of the Maratha Empire.svg முரார்பாஜி தேஷ்பாண்டே
முதலாம் ஜெய் சிங்
திலிர் கான்
பலம்
ஏறத்தாழ 700 ஏறத்தாழ 1,75,000
இழப்புகள்
அறியப்படவில்லை அறியப்படவில்லை

புரந்தர் சன்டை (Battle of Purandar) மராத்தியப் பேரரசுக்கும், முகலாயப் பேரரசுக்கும் இடையே 1665-இல் புரந்தரில் நடைபெற்ற சன்டை ஆகும். சிவாஜியின் பாதுகாப்பில் இருந்த புரந்தர் கோட்டை போன்ற கோடைகளைக் கைப்பற்ற, முகலாயப் பேரரசர் அவுரங்கசீப், தனது படைத் தளபதிகளான முதலாம் ஜெய் சிங் மற்றும் திலிர் கானை படைகளுடன் அனுப்பினார். 2 சூன் 1665-இல் மராத்தியப் படைத்தலைவர் முரார்பாஜி தேஹ்பாண்டேவைக் கொன்று முகலாயப் படைகள் புரந்தர் கோட்டையைக் கைப்பற்றியது. புரந்தர் உடன்படிக்கையின் படி சிவாஜி, தனது கட்டுப்பாட்டில் இருந்த 23 கோட்டைகளை முகலாயர்களிடம் விட்டுக் கொடுத்தார். பின்னர் அனைத்தையும் மீட்டெடுத்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரந்தர்_போர்&oldid=3350519" இருந்து மீள்விக்கப்பட்டது