மராத்தியர்கள் தில்லியைக் கைப்பற்றுதல், 1771

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தில்லி கைப்பற்றப்படல் Capture of Delhi
ஆப்கானிய-மராத்தியப் போர்களின் பகுதி
நாள் 1771
இடம் தில்லி
மராத்தியப் பேரரசுக்கு வெற்றி[1]
பிரிவினர்
Flag of the Maratha Empire.svg மராத்தியப் பேரரசு Abdali flag.png துராணிப் பேரரசு
Flag of the Rampur State.svg ஆப்கானிய ரோகில்லாக்கள்
தளபதிகள், தலைவர்கள்
Flag of the Maratha Empire.svg மகதி சிந்தியா
Flag of the Maratha Empire.svg இராமச்சந்திரா கணேஷ் கனடே
Flag of the Maratha Empire.svg விஷாஜி கிருஷ்ணா பினிவாலே
Flag of the Maratha Empire.svg துக்கோஜி ராவ் ஓல்கர்
Flag of the Mughal Empire.pngFlag of the Rampur State.svg ராம்பூர் இராச்சிய மன்னர் நஜிப் உத்-தௌலா
Flag of the Rampur State.svg செபிதா கான்

தில்லியை கைப்பற்றுதல் (Capture of Delhi), இறுதி முகலாய மன்னர் இரண்டாம் ஆலம் ஷா ஆண்ட தில்லி செங்கோட்டையைக் கைப்பற்றுவதற்கு மராத்தியப் பேரரசு 1771-ம் ஆண்டில் இறுதிப் போர் தொடுத்தது. மராத்தியப் படைகளுக்கு எதிராக சிறிய முகலாயப் படைகளுக்கு ஆதரவாக ராம்பூர் இராச்சிய மன்னர் நஜிப் உத்-தௌலா மற்றும் செபிதா கானின் படைகள் போரிட்டது. போரில் தில்லி செங்கோட்டை மராத்தியர்களிடம் வீழ்ந்தது. முகலாயர்கள், மராத்தியர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தபடி, மீண்டும் செங்கோட்டை மட்டும் முகலாயர்களிடம் திருப்பி வழங்கப்பட்டது.[2][3]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]