பாஜிராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேஷ்வா[1]
பாஜிராவ்
வல்லாளன்[2]
पंतप्रधान श्रीमन्त पेशवा बाजीराव बल्लाळ बाळाजी भट्ट
முதலாம் பாஜிராவ்
Flag of the Maratha Empire.svg பாஜிராவ்
பதவியில்
27 ஏப்ரல் 1720 – 28 ஏப்ரல் 1740
அரசர் சத்திரபதி சாகுஜி
முன்னவர் பாலாஜி விஸ்வநாத்
பின்வந்தவர் பாலாஜி பாஜி ராவ்
தனிநபர் தகவல்
பிறப்பு 18 ஆகஸ்டு 1700
இறப்பு 28 ஏப்ரல் 1740
ராவேர்கெடி
வாழ்க்கை துணைவர்(கள்) காசிபாய்
மஸ்தானி
பிள்ளைகள் நானா சாகிப்
இரகுநாதராவ்
கிருஷ்ணாராவ்
சமயம் இந்து

பேஷ்வா பாஜிராவ் (1720 – 1740), மராத்தியப் பேரரசின் மூன்றாம் பேஷ்வா பாலாஜி விஸ்வநாத்தின் மகனும், பேரரசின் நான்காவது பேஷ்வாவும் ஆகும். இவர் தமது 20வது வயதில் தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டவர். இவர் கண்ட போர்க்களங்களில் எதிலும் தோல்வியை சந்தித்திராதவர்.

பேஷ்வா பாஜிராவ் காலத்தில், தக்காணத்தின் ஆறு மாகாணங்களில் சௌத் வரி மற்றும் சர்தேஷ்முகி வரி எனும் நிலவரி வசூலிக்கும் உரிமை முகலாயர்களிடமிருந்து மராத்தியர்கள் பெற்றனர்.

ஊடகங்களில்[தொகு]

பாஜிராவ் வாழ்க்கை வரலாறு, சாதனைகள் குறித்து சனவரி 2007 முதல் இந்தி மொழியில் தொலைக்காட்சித் தொடர் வெளியானது. [3]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஜிராவ்&oldid=3198315" இருந்து மீள்விக்கப்பட்டது