சின்ஹகட் யுத்தம்
Appearance
சின்ஹகட் யுத்தம் (கொந்தனா) | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
மாராத்தியப் படையெடுப்புகளின் ஒரு பகுதி | |||||||||
சின்ஹகட் கோட்டை |
|||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
மராட்டியப் பேரரசு | முகலாயப் பேரரசு | ||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
தானாஜி மாலுசரே † சூர்யாஜி மாலுசரே சேலர் மமா | உதய்பான் ரத்தோர் † பெசக் கான் மற்றும் கைபர் கான்[1] |
||||||||
பலம் | |||||||||
500 மவாலா குதிரைப்படை[2] | 1800+ துருப்புகள் [1] உதய்பான் சிங் ரத்தோரின் 12 மகன்கள்[1] சந்திரவாலி என்ற ஒரு போர் யானை[1] |
||||||||
இழப்புகள் | |||||||||
300 கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர்[2] | 700 பதான்கள் மற்றும் 1200 இராசபுத்திரர்கள் கொல்லப்பட்டனர்[3] சிலர் சரணடைந்தனர்[2] |
சின்ஹகட் யுத்தம் (Battle of Sinhagad) என்பது 4 பெப்ரவரி 1670 அன்று இரவின் போது முகலாயப் பேரரசின் சின்ஹகட் (அப்போது கொந்தனா என்று அழைக்கப்பட்டது)[4] கோட்டையில் மராத்தியப் பேரரசின் படைகள் நடத்திய ஒரு தாக்குதல் ஆகும். இந்த தாக்குதலில் மராத்தியர்கள் கோட்டையை கைப்பற்றினர். இது கொந்தனா யுத்தம் என்றும் அறியப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 Charles Augustus Kincaid; Dattatraya Balwant Parasnis; Dattātraya Baḷavanta Pārasanīsa (1918). A history of the Maratha people. H. Milford, Oxford University Press. p. 296.
- ↑ 2.0 2.1 2.2 2.3 A Handbook for Travellers in India, Pakistan, Burma and Ceylon. J. Murray. 1892. p. 296. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788126003655.
- ↑ Kincaid, Charles Augustus; Parasnis, Rao Bahadur Dattatraya Balavant (1918–1925). A history of the Maratha people. Robarts - University of Toronto. London, Milford.
{{cite book}}
: CS1 maint: date format (link) - ↑ Meena, R. P. India Current Affairs Yearbook 2020: For UPSC, State PSC & Other Competitive exams. New Era Publication.