இரண்டாம் சாகுஜி போன்சலே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரண்டாம் சாகுஜி போன்சலே
சத்திரபதி, மராத்தியப் பேரரசு
ஆட்சிக்காலம்11 டிசம்பர் 1777 - 3 மே 1808
முன்னையவர்சதராவின் இரண்டாம் இராஜாராம்
பின்னையவர்பிரதாப் சிங்
பிறப்பு1763
இறப்பு3 மே 1808 (வயது 45)
சதாரா
மரபுபோன்சலே
தந்தைவிட்டோஜி போன்சலே
இரண்டாம் இராஜாமின் வளர்ப்பு மகன்
மதம்இந்து சமயம்

இரண்டாம் சாகுஜி போன்சலே (Raja Shahu II Bhonsle) (1763 - 3 மே 1808 [1]) மராத்தியப் பேரரசின் சத்திரபதி ஆவார்.[1] மராத்தியப் பேரரசர் சிவாஜி பிறந்த போன்சலே வம்சத்தின் இரண்டாம் இராஜாராமின் வளர்ப்பு மகனான இவர், 11 டிசம்பர் 1777 முதல் 3 மே 1808 முடிய 30 ஆண்டுகள் மராத்தியப் பேரரசின் சத்திரபதியாக இருந்தவர். இவருக்குப் பின் பிரதாப் சிங் அரியணை ஏறினார்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Kulkarni, Sumitra (1995), The Satara Raj, 1818-1848: a study in history, administration, and culture, p. 12
முன்னர்
இரண்டாம் இராஜாராம்
சத்திரபதி
மராத்தியப் பேரரசு

1777-1808
பின்னர்
பிரதாப் சிங்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_சாகுஜி_போன்சலே&oldid=3081493" இலிருந்து மீள்விக்கப்பட்டது