உள்ளடக்கத்துக்குச் செல்

கிர்கி சண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


கிர்கி சண்டை (தற்கால புணேவின் கட்கி)
மூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போர் பகுதி
நாள் 5 நவம்பர் 1817
இடம் கிர்கி, புணே இந்தியா
பிரித்தானிய கம்பெனிப் படைகளுக்கு வெற்றி[1]
பிரிவினர்
மராத்தியப் பேரரசு பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்
தளபதிகள், தலைவர்கள்
பாபு கோகலே லெப்டிணண்ட் கர்ணல் புர், கேப்டன் போர்டு
பலம்
28,000 3,000
இழப்புகள்
500 86

கிர்கி சண்டை (Battle of Kirkee), தற்கால புணே நகரத்தின் கட்கி பகுதியில் இச்சண்டை நடைபெற்றதால் இதனை கட்கிச் சண்டை என்றும் அழைப்பர். கிர்கி சண்டை, 5 நவம்பர் 1817 அன்று, மராத்தியப் பேரரசின் பேஷ்வா இரண்டாம் பாஜி ராவ் தலைமையிலான படைகளுக்கும், பிரித்தானிய கம்பெனிப் படைகளுக்கும் இடையே, மூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போரின் ஒரு பகுதியாக நடைபெற்றது. இச்சண்டையில் பிரித்தானியர்கள் வென்றனர். பிரித்தானிய இந்தியா அரசில் கிர்கி பகுதி பிரித்தானியப் படைகளின் பாசறை நகரமாக மாற்றப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிர்கி_சண்டை&oldid=3344993" இலிருந்து மீள்விக்கப்பட்டது