முதலாம் ஆங்கிலேய-மராத்தியப் போர்
Appearance
முதலாம் ஆங்கிலேய-மராத்தியப் போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
|
|||||||
பிரிவினர் | |||||||
கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி | மராத்தியப் பேரரசு |
முதலாம் ஆங்கிலேய-மராத்தியப் போர் (1775–1782), கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களுக்கும், மராத்தியப் பேரரசுக்கும் இடையே 1771 - 1782 ஆண்டுகளில் நடைபெற்றது. இப்போர் சூரத் ஒப்பந்தத்தில் துவங்கி, சல்பாய் ஒப்பந்தம் மூலம் முடிவுற்றது.
போரின் முடிவுகள்
[தொகு]17 மே 1782இல் ஆங்கிலேயர்களுக்கும், மராத்தியர்களுக்கும் ஏற்பட்ட சல்பாய் ஒப்பந்தப்படி, சால்சேட் தீவு மற்றும் பரூச் துறைமுகநகரங்கள் மீண்டும் ஆங்கிலேயேர்களுக்கு திருப்பி வழங்கப்பட்டது. .[2] [3]
மேலும் காண்க
[தொகு]அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ Thorpe, Edgar; Thorpe, Showick. Concise General Knowledge Manual. Pearson Education India. p. 49. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-317-5512-9. பார்க்கப்பட்ட நாள் 3 November 2012.
- ↑ Naravane, M.S. (2014). Battles of the Honorourable East India Company. A.P.H. Publishing Corporation. p. 63. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788131300343.
- ↑ Naravane, M.S. (2014). Battles of the Honorourable East India Company. A.P.H. Publishing Corporation. pp. 53–56. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788131300343.
மேலும் படிக்க
[தொகு]- Athale, Anil. Anil Athale on Joffe's Invaders. Retrieved July 21, 2011.
- Beck, Sanderson. Marathas and the English Company 1701-1818. Retrieved Oct. 1, 2004.
- Hameed, Shahul. The First Anglo-Maratha War (1775–1782). Retrieved Oct. 1, 2004.
- Indian History – British Period. Retrieved Oct. 1, 2004.
- Paranjpe, Amit et al. History of Maharashtra பரணிடப்பட்டது 2004-09-27 at the வந்தவழி இயந்திரம். Retrieved Oct. 1, 2004.
- The Great Maratha - Mahadji Scindia by N.G.Rathod . Retrieved July 23, 2013.