சின்ஹகட்
Sinhgad- Kondhana | |
---|---|
![]() Sinhgad fort | |
உயர்ந்த இடம் | |
உயரம் | 1,312 m (4,304 ft) |
பெயரிடுதல் | |
மொழிபெயர்ப்பு | सिंहगड |
பெயரின் மொழி | மராத்தி |
புவியியல் | |
அமைவிடம் | புனே, மகாராட்டிரம், இந்தியா |
மூலத் தொடர் | மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் |
சின்ஹகட் என்னும் கோட்டை, இந்திய மாநிலமான மகாராஷ்டிராவின் புனேவுக்கு தெற்கில் சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது கொண்டாணா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சொல்லுக்கு சிங்கத்தின் கோட்டை என்று பொருள். இந்த கோட்டை இரு வாயில்களை கொண்டது. அவை புணே தர்வாஜா என்றும், கல்யாண் தர்வாஜா என்றும் அழைக்கப்படுகின்றன.[1]
இந்த கோட்டையில் தொலைக்காட்சிகளை ஒளிபரப்பும் கோபுரம் வைக்கப்பட்டுள்ளது. கோட்டையின் மேல் பகுதியில் தங்குவதற்கான அறைகள் உள்ளன.[2][3]
சான்றுகள்[தொகு]
- ↑ "Sinhagad Fort". 2008-01-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-05-18 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2015-12-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-12-05 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Ban on partying on Sinhagad fort". TNN (The Times of India). 25 March 2015. http://timesofindia.indiatimes.com/city/pune/Ban-on-partying-on-Sinhagad-fort/articleshow/1062749.cms. பார்த்த நாள்: 4 July 2015.
மேலும் பார்க்க[தொகு]
வார்ப்புரு:புனே மாவட்டம்