உள்ளடக்கத்துக்குச் செல்

பகதுர்கர் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பகதுர்கர் கோட்டை

Bahadurgarh Fort

பகுதி: பாட்டியாலா
பட்டியாலா மாவட்டம், பஞ்சாப், இந்தியா
பகதுர்கர் கோட்டை நுழைவாயில்
பகதுர்கர் கோட்டை Bahadurgarh Fort is located in பஞ்சாப்
பகதுர்கர் கோட்டை Bahadurgarh Fort
பகதுர்கர் கோட்டை Bahadurgarh Fort
ஆள்கூறுகள் 30°20′N 76°23′E / 30.34°N 76.38°E / 30.34; 76.38
வகை கோட்டை
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது இந்திய பஞ்சாப் அரசு
மக்கள்
அனுமதி
Yes
இட வரலாறு
கட்டியவர் நவாப் சைப் கான்

பகதுர்கர் கோட்டை இந்திய மாநிலமான பஞ்சாபின் பாட்டியாலா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோட்டை நவாப் சைப் கானால் கட்டப்பட்டது. பின்பு 1837 இல் பாட்டியாலா மன்னர் கரம்சிங் இக்கோட்டையை புதுப்பித்தார். [1][2][3]

அமைப்பு

[தொகு]

இக்கோட்டை 2100 சதுர அடி கொண்டது.வட்ட வடிவிலானது. சுற்றிலும் இரண்டு மதிற்சுவர்கள் மற்றும் அகழியால் சூழப்பட்டுள்ளது. கோட்டை 1658 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.பின்னர் 1845 க்கு 1837 இடையே புதுப்பிக்கப்பட்டது.[1]

இக்கோட்டை சீக்கியரின் ஒன்பதாவது நானக் குரு தேக் பகதூர் பெயரால் அழைக்கப்படுகிறது.[1][4]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Bahadurgarh Fort - Historical Monument in Patiala". www.indiamapped.com. பார்க்கப்பட்ட நாள் 25 July 2016.
  2. "Bahadurgarh Fort". 7 May 2009. பார்க்கப்பட்ட நாள் 25 July 2016.
  3. "BAHADURGARH, - Punjab" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 25 July 2016.
  4. "Bahadurgarh Fort Anandpur - One of the Ancient Fort in Patiala". www.discoveredindia.com. பார்க்கப்பட்ட நாள் 25 July 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகதுர்கர்_கோட்டை&oldid=2097133" இலிருந்து மீள்விக்கப்பட்டது