சித்தோர்கார் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சித்தோர்கார் கோட்டை
Chittorgarh Fort
பகுதி: சித்தோர்கார்
சித்தோர்கார் மாவட்டம், இராச்சசுத்தான், இந்தியா
Chittorgarh Fort.jpg
சித்தோர்கார் கோட்டை
சித்தோர்கார் கோட்டை Chittorgarh Fort is located in Rajasthan
சித்தோர்கார் கோட்டை Chittorgarh Fort
சித்தோர்கார் கோட்டை
Chittorgarh Fort
இடத் தகவல்
இட வரலாறு
சண்டைகள்/போர்கள் கி.பி 1303 இல் அலாவுதீன் கில்சிக்கு எதிராக மீவார் அரசர்கள், கி.பி 1535 இல் பகூர் சா, குஜராத் சுல்தான் மற்றும் கி.பி 1568 இல் பேரரசர் அக்பர்
காவற்படைத் தகவல்
தங்கியிருப்போர் மௌரியப் பேரரசு, வப்பா ரவல், கம்மிர் சிங், ரனா சங்கா, ரனா கும்பா, ரனா உதய் சிங் II

சித்தோர்கார் கோட்டை (Chittorgarh Fort, (இந்தி/ராஜஸ்தான் மொழி: चित्तौड दुर्ग Chittorgarh Durg) என்பது இந்தியாவின் பெரிய கோட்டையும் இராஜஸ்தான் மாநிலத்தின் சித்தோர்கார் மாவட்டத்தில் உள்ள கோட்டையும் ஆகும். மேவார் நாட்டின் தலைநகராக இருந்த சித்தோர் எனும் பெயரால் இக்கோட்டை பொதுவாக அறியப்படுகிறது. இது ஆரம்பத்தில் குகிலோத்தினாலும் பின்னர் சூரிய குல சத்தாரி ராஜ்புத் சிசோடியாக்களினாலும் 7ம் நூற்றாண்டிலிருந்து ஆளப்பட்டு, 1567 இல் பேரரசர் அக்பர் முற்றுகையினால் கடைசியாக 1568 இல் கைவிடப்பட்டது.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தோர்கார்_கோட்டை&oldid=2057083" இருந்து மீள்விக்கப்பட்டது