சித்தோர்கார் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சித்தோர்கார் மாவட்டம் (Chittorgarh) இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள மாவட்டம் ஆகும். வரலாற்றுச் சிறப்புமிக்க சித்தோர்கார் நகரம் இம்மாவட்டத்தின் தலைநகர் ஆகும்

அமைப்பு[தொகு]

இமாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 10,856 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இந்தியாவின் பிற்படுத்தப்பட்ட 640 மாவட்டங்களுள் இம்மாவட்டமும் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

எல்லைகள்[தொகு]

இம்மாவட்டத்தின் எல்லைகளாக கிழக்கே ராட்லம் மாவட்டமும், மேற்கே நீமுச் மற்றும் மாண்சவுர் மாவட்டமும், தெற்கே பிரதாப்கார் மாவட்டமும், வடக்கே பில்வாரா மாவட்டமும் அமைதுள்ளது.

மக்கள் தொகை[தொகு]

2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 15,44,392 ஆகும்.[1] இது அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தின் மக்கட் தொகைக்குச் சமமாகும்.[2] மக்கள் அடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு 193 எனும் வீதத்தில் உள்ளது.[1] கல்வியறிவு 62.51% ஆகும்.[1]

பார்க்க வேண்டிய இடங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "District Census 2011". Census2011.co.in. 2011. 2011-09-30 அன்று பார்க்கப்பட்டது.
  2. "2010 Resident Population Data". U. S. Census Bureau. 2011-08-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-09-30 அன்று பார்க்கப்பட்டது. Hawaii 1,360,301 Cite uses deprecated parameter |dead-url= (உதவி); line feed character in |quote= at position 7 (உதவி); Invalid |dead-url=dead (உதவி)