வசுந்தரா ராஜே சிந்தியா
Appearance
வசுந்தரா ராஜே சிந்தியா | |
---|---|
தொகுதி | ஜால்ரபதான் |
22 வது ராசத்தான் முதல்வர் | |
பதவியில் 8 திசம்பர் 2003–11 திசம்பர் 2008 | |
முன்னையவர் | அசோக் கெலோத் |
பின்னவர் | அசோக் கெலோத் |
24 வது ராசத்தான் முதல்வர் | |
பதவியில் 13 திசம்பர் 2013 - 11 திசம்பர் 2018 | |
முன்னையவர் | அசோக் கெலோத் |
பின்னவர் | அசோக் கெலோத் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 8 மார்ச்சு 1953 மும்பை |
அரசியல் கட்சி | பாரதிய சனதா கட்சி |
துணைவர் | ஹேமந்து சிங் |
வாழிடம் | தோல்பூர் |
வசுந்தரா ராஜே ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் பாரதிய சனதா கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு ராஜஸ்தான் முதல்வர் ஆனவர். இவர் நிதி அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். பெண்களை தன்னம்பிக்கை அடையச் செய்ததற்காக, ஐக்கிய நாடுகள் சபையின் உமன் டுகதர் விருது பெற்றுள்ளார்.[1]. இவர் பல முறை ராசத்தான் அமைச்சரவையிலும் இந்தியப் பாராளுமன்றத்திலும் அங்கம் வகித்துள்ளார். மேலும், சில ஆண்டுகள் இந்திய அமைச்சகத்தின் துறைக்கு அமைச்சராயும் பணியாற்றினார்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Raje gets UN award The Pioneer - 19 April 2007
இணைப்புகள்
[தொகு]- http://rajassembly.nic.in/precm.htm பரணிடப்பட்டது 2018-10-23 at the வந்தவழி இயந்திரம்
- Profile of Vasundhara Raje பரணிடப்பட்டது 2004-09-11 at the வந்தவழி இயந்திரம்
பகுப்புகள்:
- 1953 பிறப்புகள்
- வாழும் நபர்கள்
- இந்திய அரசியல்வாதிகள்
- இந்தியப் பெண்கள்
- இந்தியப் பெண் முதலமைச்சர்கள்
- பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்
- 10வது மக்களவை உறுப்பினர்கள்
- 11வது மக்களவை உறுப்பினர்கள்
- 12வது மக்களவை உறுப்பினர்கள்
- 13வது மக்களவை உறுப்பினர்கள்
- 9வது மக்களவை உறுப்பினர்கள்
- இந்திய அரச குடும்பப் பெண்கள்
- இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- 21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- ராஜஸ்தான் நபர்கள்