பாரதிய ஜனதா பட்டியல் பழங்குடிகள் மோர்ச்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரதிய ஜனதா பட்டியல் பழங்குடிகள் மோர்ச்சா
தலைவர்சமீர் ஓரான்
தலைமையகம்11, அசோகா சாலை,
புது தில்லி - 110001
கொள்கைமனித நேயத்தை ஒருங்கிணைத்தல்
இந்து தேசியம்
பொருளாதார விடுதலை

பாரதிய ஜனதா பட்டியல் பழங்குடிகள் மோர்ச்சா (BJP ST Morcha), பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் பழங்குடியினரின் அணியாகும்.[1][2]தற்போது இந்த அமைப்பின் தேசியத் தலைவராக சமீர் ஓரான் உள்ளார்[3]. இந்த அமைப்பு பழங்குடி மக்கள் அதிகம் வாழும் ஜார்கண்ட், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஒடிசா போன்ற மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "BJP ST Morcha jubilant over Namo's victory | Bharatiya Janata Party".
  2. "Archived copy". 2014-11-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-11-07 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
  3. "Schedule Caste Morcha or BJP". 2021-09-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2022-04-20 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Archived copy". 3 March 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 24 November 2014 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)