பிரேம் சந்த் பைரவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரேம் சந்த் பைரவா
துணை முதலமைச்சர், இராஜஸ்தான்
பதவியில் உள்ளார்
பதவியில்
15 டிசம்பர் 2023
ஆளுநர்கல்ராஜ் மிஸ்ரா
முதலமைச்சர்பஜன்லால் சர்மா
இராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
3 டிசம்பர் 2023
முன்னையவர்பாபு லால் நகர்
தொகுதிதூது சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு31 ஆகத்து 1969 (1969-08-31) (அகவை 54)
சீனிவாசபுரம்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வேலைஅரசியல்வாதி

பிரேம் சந்த் பைரவரா (Prem Chand Bairwa) (பிறப்பு:31 ஆகஸ்டு 1969) இந்தியாவின் இராஜஸ்தான் மாநில துணை முதலமைச்சரும்[1] ; சட்டமன்ற உறுப்பினரும்; பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதியும் ஆவார். இவருடன் தியா குமாரி என்பவரும் துணை முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.

2023 இராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் இவர் பாரதிய ஜனதா கட்சி சார்பாக தூது சட்டமன்றத் தொகுதியிலிருந்து இரண்டாவது முறையாக இராஜஸ்தான் சட்டப் பேரரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [2][3]இவர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Who is Prem Chand Bairwa, New Deputy Chief Minister of Rajasthan" (in en). 12 December 2023. https://www.timesnownews.com/india/who-is-prem-chand-bairwa-new-deputy-chief-minister-of-rajasthan-article-105904949. 
  2. "Dr. Prem Chand Bairwa - Dudu, Rajasthan". Sarkari Helpline (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-12-13.
  3. "Election Commission of India". results.eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-12-12.
  4. Rajasthan’s other Deputy CM: Who is Prem Chand Bairwa?
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேம்_சந்த்_பைரவா&oldid=3848160" இலிருந்து மீள்விக்கப்பட்டது