2023 இராசத்தான் சட்டப் பேரவைத் தேர்தல்
இந்தக் கட்டுரையில் அல்லது கட்டுரைப் பகுதியில் விரிவாக்க வேலை நடந்து கொண்டிருக்கிறது. உங்களால் உதவ முடியுமெனில் இக்கட்டுரையை வளர்த்தெடுப்பதில் உதவுங்கள். இக்கட்டுரை அல்லது பகுதி பல நாட்களுக்கு தொகுக்கப்படாமல் காணப்படின், இந்த வார்ப்புருவை நீக்கி விடுங்கள். நீங்கள் இந்த வார்ப்புருவைச் சேர்த்த தொகுப்பாளராக இருந்து, நீங்கள் இதனைத் தொகுக்கும் போது {{in use}} என்ற வார்ப்புருவைச் சேர்த்து விடுங்கள்.
இந்த article Ramkumar Kalyani (பேச்சு | பங்களிப்பு) ஆல் 44 மணித்தியாலங்கள் முன்னர் கடைசியாகத் தொகுக்கப்பட்டது. (இற்றைப்படுத்துக) |
| ||||||||||||||||||||||||||||
இராஜஸ்தான் சட்டப் பேரவையில் 200 இடங்கள் அதிகபட்சமாக 101 தொகுதிகள் தேவைப்படுகிறது | ||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| வாக்களித்தோர் | 75.33% | |||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||
தேர்தலுக்குப் பிந்தைய இராஜஸ்தான் சட்டமன்றம் | ||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||
2023 இராசத்தான் சட்டப் பேரவைத் தேர்தல் (2023 Rajasthan legislative assembly election), இராசத்தான் சட்டப் பேரவையின் மொத்தமுள்ள 200 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் டிசம்பர், 2023க்குள் நடைபெறும் சட்டப் பேரவைத் தேர்தல் ஆகும்.[2]தற்போது இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த அசோக் கெலட் 2018ம் ஆண்டு முதல் முதலமைச்சராக உள்ளார்.[3]
பின்னணி
[தொகு]தற்போதைய இராசத்தான் சட்டப் பேரவையின் பதவிக்காலம் 14 சனவரி 2024 உடன் முடிவடைகிறது.[4] எனவே டிசம்பர், 2023க்குள் இராசத்தான் சட்டப் பேரவையின் 200 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
தேர்தல் அட்டவணை
[தொகு]| தேர்தல் நிகழ்வுகள் | நாள்[5] | நாள் |
|---|---|---|
| அறிவிக்கை நாள் | 30 அக்டோபர் 2023 | திங்கள் |
| வேட்பு மனு தாக்கல் துவக்கம் | 30 அக்டோபர் 2023 | திங்கள் |
| வேட்பு மனு தாக்கல் இறுதி நாள் | 6 நவம்பர் 2023 | திங்கள் |
| வேட்பு மனு பரிசீலனை | 7 நவம்பர் 2023 | செவ்வாய் |
| வேட்பு மனு திரும்பப் பெறும் இறுதி நாள் | 9 நவம்பர் 2023 | வியாழன் |
| வாக்குப் பதிவு நாள் | 25 நவம்பர் 2023 | ஞாயிறு |
| வாக்கு எண்ணிக்கை நாள் | 3 டிசம்பர் 2023 | ஞாயிறு |
அரசியல் கட்சிகள் & கூட்டணிகள்
[தொகு]இத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் முக்கிய இடத்தை வகிக்கிறது.
| கூட்டணி/கட்சி | கொடி | சின்னம் | தலைவர் | போட்டியிடும் தொகுதிகள் | ||||
|---|---|---|---|---|---|---|---|---|
| இந்திய தேசிய காங்கிரசு+ | இந்திய தேசிய காங்கிரசு | அசோக் கெலட் | 199 | 200 | ||||
| இராஷ்டிரிய லோக் தளம் | கிருஷ்ணன் குமார் சரண் | 1 | ||||||
| பாரதிய ஜனதா கட்சி | இராஜேந்திர சிங் ரத்தொர் | 200 | ||||||
| பகுஜன் சமாஜ் கட்சி | பகவான் சிங் பாபா | 43 | ||||||
| இராச்டிரிய லோக்தந்திரிக் கட்சி + ஆசாத் சமாஜ் கட்சி | இராச்டிரிய லோக்தந்திரிக் கட்சி | அனுமான் பெனிவால் | 73 | 130 | ||||
| ஆசாத் சமாஜ் கட்சி | சந்திரசேகர் ஆசாத் இராவணன் | 57 | ||||||
| இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | அம்ரா ராம் | 17[6] | ||||||
| ஆம் ஆத்மி கட்சி | நவீன் பலிவால் | 86 | ||||||
| அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் | ஜமீல் கான் | 11 | ||||||
| இந்தியப் பொதுவுடமைக் கட்சி | நரேந்திர ஆச்சார்யா | 12 | ||||||
| ஜனநாயக ஜனதா கட்சி | துஷ்யந்த் சவுதாலா | 25 | ||||||
| லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) | 12 | |||||||
கருத்துக் கணிப்புகள்
[தொகு]1 நவம்பர் 2023 அன்று டைம்ஸ் நவ் பாரத் மற்றும் இடிஜி வெளியிட்ட கருத்துக் கணிப்பின்படி, பாரதிய ஜனதா கட்சி 114 முதல் 124; இந்திய தேசிய காங்கிரசு 68 முதல் 78 மற்றும் இதர கட்சிகள் 6 முதல் 10 தொகுதிகளைக் கைப்பற்றும்.[7]
தேர்தல் முடிவுகள்
[தொகு]இத்தேர்தலில் மொத்தமுள்ள 199 சட்டமன்றத் தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 115 தொகுதிகளில் வென்று மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது.[8][9]
கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்
| அரசியல் கட்சி | பெற்ற வாக்குகள் | வென்ற தொகுதிகள் | |||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|
| வாக்குகள் | % | ±விழுக்காடு | போட்டியிட்ட தொகுதிகள் | வென்ற தொகுதிகள் | +/− | ||||
| பாரதிய ஜனதா கட்சி | 16,523,568 | 41.69% | +3.67 | 199 | 115 | 42% | |||
| இந்திய தேசிய காங்கிரசு கூட்டணி | இந்திய தேசிய காங்கிரசு | 15,666,731 | 39.53% | +0.24 | 198 | 69 | 31% | ||
| இராஷ்டிரிய லோக் தளம் | 1 | 1 | மாற்றமில்லை | ||||||
| Total | 199 | 70 | ▼ 31 | ||||||
| பாரத் ஆதிவாசி கட்சி | 3 | 3 | |||||||
| பகுஜன் சமாஜ் கட்சி | 721,037 | 1.83% | 184 | 2 | ▼ 4 | ||||
| இராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சி | 946,203 | 2.39% | 78 | 1 | ▼ 2 | ||||
| பிற கட்சிகள் | – | ▼ 4 | |||||||
| சுயேச்சைகள் | 8 | ▼ 5 | |||||||
| நோட்டா | 0.96% | ||||||||
| மொத்தம் | 100% | - | 199 | - | |||||
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| மாவட்டம் | தொகுதி | உறுப்பினர்[10] | கட்சி[11][12][13] | ||
|---|---|---|---|---|---|
| ஸ்ரீ கங்காநகர் | 1 | சாதுல்சகர் | குர்வீர் சிங் பிரார் | பாஜக | |
| 2 | கங்காநகர் | செய்தீப் பிகானி | |||
| 3 | கரண்பூர் | இரூபிந்தர் சிங் கூனர் | இதேகா | ||
| 4 | சூரத்கர் | துங்கர் ராம் கேதார் | |||
| 5 | இராய்சிங்நகர் | சோகன் லால் நாயக் | |||
| 6 | அனுப்கர் | சிம்லா தேவி நாயக் | |||
| அனுமான்காட் | 7 | சாங்கரியா | அபிமன்யு | ||
| 8 | அனுமன்கர் | கணேசுராச் பன்சால் | சுயேச்சை | ||
| 9 | பீலீபங்கா | வினோத் குமார் | இதேகா | ||
| 10 | நோகர் | அமித் சச்சன் | |||
| 11 | பாத்ரா | சஞ்சீவ் குமார் | பாஜக | ||
| பிகானேர் | 12 | காசூவாலா | விசுவநாத் மேக்வால் | ||
| 13 | பிகானேர் மேற்கு | செதானந்த் வியாசு | |||
| 14 | பிகானேர் கிழக்கு | சித்தி குமாரி | |||
| 15 | கோலாயத் | அன்சூமான் சிங் பதி | |||
| 16 | இலூங்கரன்சர் | சுமித் கோதாரா | |||
| 17 | தூங்கர்கட் | தாரச்சந்த் | |||
| 18 | நோகா | சுசீலா இராமேசுவர் துதி | இதேகா | ||
| சூரூ | 19 | சாதுல்பூர் | மனோச் குமார் சுவாய் சிங் | பசக | |
| 20 | தாராநகர் | நரேந்திர புதானியா | இதேகா | ||
| 21 | சர்தார்சகர் | அனில் குமார் சர்மா | |||
| 22 | சூரூ | அர்லால் சகாரன் | பாஜக | ||
| 23 | இரத்தன்கர் | பூசாரம் கோதாரா | இதேகா | ||
| 24 | சுசான்கர் | மனோச் குமார்சுமேர்பூர் சட்டமன்றத் தொகுதி | |||
| சுன்சுனூ | 25 | பிலானீ | பித்ரம் சிங் காலா | ||
| 26 | சூரச்கர் | சர்வான் குமார் கோகல் ராம் | |||
| 27 | சூன்சூனு | பிரிசேந்திர சிங் ஓலா | |||
| 28 | மண்டாவா | குமாரி ரீட்டா சவுத்ரி | |||
| 29 | நவல்கர் | விக்ரம் சிங் சகல் | பாஜக | ||
| 30 | உதய்பூர்வாடி | பகவானா ராம் சைனி | இதேகா | ||
| 31 | கேத்ரி | தர்மபால் | பாஜக | ||
| சீகர் | 32 | பதேபூர் | அகம் அலி கான் | இதேகா | |
| 33 | இலக்சுமண்கர் | கோவிந்த் சிங் தோதாசுரா | |||
| 34 | தோத் | கோர்தான் | பாஜக | ||
| 35 | சீகர் | ராஜேந்திர பரீக் | இதேகா | ||
| 36 | தாந்தா ராம்கர் | வீரேந்திர சிங் | |||
| 37 | கண்டேலா | சுபாசு மீல் | பாஜக | ||
| 38 | நீம்காதானா | சுரேசு மோடி | இதேகா | ||
| 39 | சிறிமாதோபூர் | சாபர் சிங் கர்ரா | பாஜக | ||
| ஜெய்ப்பூர் | 40 | கோட்புத்லி | அன்சுராச் படேல் | ||
| 41 | விராட்நகர் | குல்தீப் | |||
| 42 | சாபுரா | மணீசு யாதவ் | இதேகா | ||
| 43 | சௌமுங் | சிகா மீல் பராலா | |||
| 44 | புலேரா | வித்யாதர் சிங் | |||
| 45 | தூதூ | பிரேம் சந்த் பைரவா | பாஜக | ||
| 46 | சோத்வாரா | கர்னல் இராச்யவர்தன் ரத்தோர் | |||
| 47 | ஆமேர் | பிரசாந்த் சர்மா | இதேகா | ||
| 48 | சம்வா ராம்கர் | மகேந்திர பால் மீனா | பாஜக | ||
| 49 | அவா மகால் | பால்முகுந்த் ஆச்சார்யா | |||
| 50 | வித்யாதர் நகர் | தியா குமாரி | |||
| 51 | சிவில் லைன்ஸ் | கோபால் சர்மா | |||
| 52 | கிசன்போல் | அமின் காக்சி | இதேகா | ||
| 53 | ஆதர்சு நகர் | இரபீக் கான் | |||
| 54 | மாளவீய நகர் | காளிசரண் சரப் | பாஜக | ||
| 55 | சாங்கானேர் | பசன் லால் சர்மா | |||
| 56 | பக்ரூ | கைலாசு சந்த் வர்மா | |||
| 57 | பஸ்சி | இலட்சுமணன் | இதேகா | ||
| 58 | சாக்சு | இராமவதர் பைர்வா | பாஜக | ||
| அல்வர் | 59 | திசாரா | மகந்த் பாலக் நாத் | ||
| 60 | கிசன்கர் பாசு | தீப்சந்த் கைரியா | இதேகா | ||
| 61 | முண்டாவர் | இலலித் யாதவ் | |||
| 62 | பகரோர் | சசுவந்த் சிங் யாதவ் | பாஜக | ||
| 63 | பான்சூர் | தேவி சிங் செகாவத் | |||
| 64 | தானாகாசி | காந்தி பிரசாத் | இதேகா | ||
| 65 | அல்வர் கிராமப்புறம் | திகாரம் சூல்லை | |||
| 66 | அல்வர் நகர்ப்புறம் | சஞ்சய் ஷர்மா | பாஜக | ||
| 67 | ராம்கட் | சுபைர் கான் | இதேகா | ||
| 68 | இராச்கர் இலட்சுமண்கர் | மங்கேலால் மீனா | |||
| 69 | கதூமர் | இரமேசு கிஞ்சி | பாஜக | ||
| பரத்பூர் | 70 | காமான் | நௌக்சாம் | ||
| 71 | நகர் | சவகர்சிங் பெத்தம் | |||
| 72 | தீக்-கும்கெர் | சைலேசு சிங் | |||
| 73 | பரத்பூர் | சுபாசு கர்க் | இராஜத | ||
| 74 | நத்பயி | சகத் சிங் | பாஜக | ||
| 75 | வைர் | பகதூர் சிங் | |||
| 76 | பயானா | இரிது பனாவத் | சுயேச்சை | ||
| தோல்பூர் | 77 | பசேரி | சஞ்சய் குமார் | இதேகா | |
| 78 | பாரி | சசுவந்த் சிங் குர்சார் | பசக | ||
| 79 | தோல்பூர் | சோபாராணி குசுவா | இதேகா | ||
| 80 | இராசாகேரா | இரோகித் போக்ரா | |||
| கரௌலி | 81 | தோடாபீம் | கான்சியம் | ||
| 82 | இண்டவுன் | அனிதா சாதவ் | |||
| 83 | கரௌலி | தர்சன் சிங் | பாஜக | ||
| 84 | சபோத்ரா | அன்சுராச் மீனா | |||
| தௌசா | 85 | பாந்தீகுயி | பாக்சந்த் தாங்க்தா | ||
| 86 | மகுவா | இராசேந்திரா | |||
| 87 | சிக்ராய் | விக்ரம் பன்சிவால் | |||
| 88 | தௌசா | முராரி லால் மீனா | இதேகா | ||
| 89 | இலால்சோட் | இராம்பிலாசு | பாஜக | ||
| சவாய் மாதோபூர் | 90 | கங்காபூர் | இராம்கேசு | இதேகா | |
| 91 | பாமன்வாசு | இந்திரா | |||
| 92 | சவாய் மாதோபூர் | கீரோடி லால் | பாஜக | ||
| 93 | கண்டார் | சிதேந்திர குமார் கோத்வால் | |||
| டோங் | 94 | மால்புரா | கன்கையாலால் | ||
| 95 | நிவாயி | இராம் சகே வர்மா (ரேகர்) | |||
| 96 | டோங்க் | சச்சின் பைலட் | இதேகா | ||
| 97 | தேவலி-உனியாரா | அரிசு சந்திர மீனா | |||
| அஜ்மீர் | 98 | கிசன்கர் | விகாசு சௌத்ரி | ||
| 99 | புசுகர் | சுரேசு சிங் ராவத் | பாஜக | ||
| 100 | அஜ்மீர் வடக்கு | வாசுதேவ் தேவ்னானி | |||
| 101 | அஜ்மீர் தெற்கு | அனிதா படேல் | |||
| 102 | நசீராபாத் | இராம்சரூப் லம்பா | |||
| 103 | பியாவர் | சங்கர்சிங் ராவத் | |||
| 104 | மசூதா | வீரேந்திர சிங் | |||
| 105 | கேக்டி | சத்ருகன் கௌதம் | |||
| நாகவுர் | 106 | இலாட்னூன் | முகேசு பாகர் | இதேகா | |
| 107 | தித்வானா | யூனசு கான் | சுயேச்சை | ||
| 108 | ஜெயல் | மஞ்சு பாக்மர் | பாஜக | ||
| 109 | நாகௌர் | அரேந்திர மிர்தா | இதேகா | ||
| 110 | கின்வ்சர் | அனுமான் பெனிவால் | இராலோக | ||
| 111 | மெர்தா | இலக்சுமன் ராம் | பாஜகஓசியான் சட்டமன்றத் தொகுதி | ||
| 112 | தெகானா | அசய் சிங் | |||
| 113 | மக்ரானா | சாகிர் உசைன் கெசாவத் | இதேகா | ||
| 114 | பர்பத்சர் | இராம்னிவாசு கவுரியா | |||
| 115 | நாவான் | விசய் சிங் | பாஜக | ||
| பாலி | 116 | சைதாரண் | அவினாசு கெலாட் | ||
| 117 | சோசத் | சோபா சௌகான் | |||
| 118 | பாலி | பீம் ராச் பதி | இதேகா | ||
| 119 | மார்வார் சந்திப்பு | கேசாராம் சவுத்ரி | பாஜக | ||
| 120 | பாலீ | புசுபேந்திர சிங் | |||
| 121 | சுமேர்பூர் | சோராராம் குமாவத் | |||
| ஜோத்பூர் | 122 | பலௌதி | பப்பா ராம் பிசுனாய் | ||
| 123 | இலோகாவத் | கசேந்திர சிங் | |||
| 124 | சேர்கத் | பாபு சிங் ரத்தோர் | |||
| 125 | ஓசியான் | பேரா ராம் சௌத்ரி (சியோல்) | |||
| 126 | போபால்கர் | கீதா பர்வார் | இதேகா | ||
| 127 | சர்தார்புரா | அசோக் கெக்லோட் | |||
| 128 | ஜோத்பூர் | அதுல் பன்சாலி | பாஜக | ||
| 129 | சூர்சாகர் | தேவேந்திர சோசி | |||
| 130 | இலூணீ | சோகராம் படேல் | |||
| 131 | பிலாரா | அர்சுன் லால் | |||
| ஜெய்சல்மேர் | 132 | ஜெய்சல்மேர் | சோட்டுசிங் | ||
| 133 | போக்ரண் | பிரதாப் பூரி | |||
| பார்மேர் | 134 | சியோ | இரவீந்திர சிங் பாடி | சுயேச்சை | |
| 135 | பார்மேர் | பிரியங்கா சௌத்ரி | |||
| 136 | பாய்து | அரிசு சௌத்ரி | இதேகா | ||
| 137 | பஞ்சபத்ரா | அருண் சௌத்ரி | பாஜக | ||
| 138 | சிவனா | அமீர் சிங் பயல் | |||
| 139 | குடமாலணி | கிருசுண குமார் கே.கே. விசுனோய் | |||
| 140 | சௌதன் | அது ராம் மேக்வால் | |||
| ஜலோர் | 141 | ஆகோர் | சாகன் சிங் இராச்புரோகித் | ||
| 142 | ஜலோர் | ஜோகேசுவர் கார்க் | |||
| 143 | பின்மால் | சமர்சித் சிங் | இதேகா | ||
| 144 | சாஞ்சோர் | சிவா ராம் சௌத்ரி | சுயேச்சை | ||
| 145 | இராணிவாரா | இரத்தன் தேவாசி | இதேகா | ||
| சிரோஹி | 146 | சிரோகி | ஓதா ராம் தேவாசி | பாஜக | |
| 147 | பிந்த்வாரா-ஆபூ | சமரம் | |||
| 148 | இரேவ்தர் | மோதி ராம் | இதேகா | ||
| உதய்பூர் | 149 | கோகுந்தா | பிரதாப் லால் பீல் | பாஜக | |
| 150 | சாதோல் | பாபுலால் கராதி | |||
| 151 | கேர்வாரா | தயாராம் பர்மர் | இதேகா | ||
| 152 | உதய்பூர் கிராமியம் | பூல் சிங் மீனா | பாஜக | ||
| 153 | உதய்பூர் | தாராசந்த் ஜெயின் | |||
| 154 | மாவ்லீ | புசுகர் லால் டாங்கி | இதேகா | ||
| 155 | வல்லபநகர் | உதய்லால் டாங்கி | பாஜக | ||
| 156 | சாலூம்பர் | அமிர்தலால் மீனா | |||
| பிரதாப்கர் | 157 | தாரியாவாட் | தாவர் சந்த் | பாஆக | |
| துங்கர்பூர் | 158 | துங்கர்பூர் | கணேசு கோக்ரா | இதேகா | |
| 159 | ஆசுபூர் | உமேசு மீனா | பாஆக | ||
| 160 | சாக்வாரா | சங்கர்லால் தேச்சா | பாஜக | ||
| 161 | சௌராசி | இராச்குமார் ரோட் | பாஆக | ||
| பான்ஸ்வாரா | 162 | காடோல் | நானாலால் நினாமா | இதேகா | |
| 163 | கர்கீ | கைலாசு சந்திர மீனா | பாஜக | ||
| 164 | பான்சுவாரா | அர்சுன் சிங் பமானியா | இதேகா | ||
| 165 | பாகீதெளரா | மகேந்திர சித் சிங் மால்வியா | |||
| 166 | குசல்கர் | இராமிலா காடியா | |||
| சித்தோர்கார் | 167 | கபாசன் | அர்சுன் லால் சிங்கர் | பாஜக | |
| 168 | பெங்கூ | சுரேஷ் தாகர் | |||
| 169 | சித்தோர்கார் | சந்திரபான் சிங் சௌகான் | சுயேச்சை | ||
| 170 | நிம்பாகெரா | சிறிசந்த் கிருப்லானி | பாஜக | ||
| 171 | பரீ சாதரீ | கௌதம் குமார் | |||
| பிரதாப்கர் | 172 | பிரதாப்கர் | கேமந்த் மீனா | ||
| ராஜ்சமந்து | 173 | பீம் | அரிசிங் ராவத் (பன்னா சிங்) | ||
| 174 | கும்பல்கர் | சுரேந்திர சிங் ரத்தோர் | |||
| 175 | இராஜ்சமந்த் | தீப்தி கிரண் மகேசுவரி | |||
| 176 | நாதத்வாரா | விசுவராச் சிங் மேவார் | |||
| பில்வாரா | 177 | ஆசீந்த் | சப்பார் சிங் சங்கலா | ||
| 178 | மாண்டல் | உதய் லால் பதாணா | |||
| 179 | சகாரா | இலாது லால் பித்லியா | |||
| 180 | பில்வாரா | அசோக் குமார் கோத்தாரி | சுயேச்சை | ||
| 181 | சாக்புரா | இலாலாராம் பைர்வா | பாஜக | ||
| 182 | சகாசுபூர் | கோபிசந்த் மீனா | |||
| 183 | மண்டல்கர் | கோபால் லால் சர்மா | |||
| பூந்தி | 184 | இந்தோலி | அசோக் | இதேகா | |
| 185 | கேசோராய்பட்டன் | சுன்னிலால் சி.எல். பிரேமி பைர்வா | |||
| 186 | பூண்டி | அரிமோகன் சர்மா | |||
| கோட்டா | 187 | பிபால்டா | சேத்தன் படேல் கோலானா | ||
| 188 | சங்கோடு | கீராலால் நகர் | பாஜக | ||
| 189 | கோட்டா வடக்கு | சாந்தி தாரிவால் | இதேகா | ||
| 190 | கோட்டா தெற்கு | சந்தீப் சர்மா | பாஜக | ||
| 191 | இலாட்புரா | கல்பனா தேவி | |||
| 192 | இராம்கஞ்ச் மண்டி | மதன் திலாவர் | |||
| பரான் | 193 | அன்தா | கன்வர்லால் | ||
| 194 | கிசன்கஞ்ச் | இலலித் மீனா | |||
| 195 | பரன்-அத்ரு | இரத்னேசியம் பைர்வா | |||
| 196 | சாப்ரா | பிரதாப் சிங் சிங்வி | |||
| ஜாலாவார் | 197 | தாக் | கலுரம் | ||
| 198 | சால்ராபதன் | வசுந்தரா ராசே | |||
| 199 | கான்பூர் | சுரேசு குர்சார் | இதேகா | ||
| 200 | மனோகர் தானா | கோவிந்த் பிரசாத் | பாஜக | ||
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Electors Data Summary" (PDF). Election Commission of India (in ஆங்கிலம்).
- ↑ Arnimesh, Shanker. "BJP faces 'rebellion' as Vasundhara Raje & Uma Bharti get ready with rallies next month". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-04-28.
- ↑ "Ashok Gehlot takes oath as Rajasthan chief minister, Sachin Pilot as deputy". Hindustan Times (in ஆங்கிலம்). 2018-12-17. Retrieved 2022-02-13.
- ↑ "Terms of the Houses". Election Commission of India (in Indian English). Retrieved 2021-10-03.
- ↑ NDTV (9 October 2023). "Assembly Elections 2023 Date Live Updates: Polls In 5 States Next Month, Results On Dec 3" இம் மூலத்தில் இருந்து 9 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231009072747/https://www.ndtv.com/india-news/assembly-election-date-2023-madhya-pradesh-rajasthan-chhattisgarh-mizoram-telangana-live-updates-4463188.
- ↑ CPI (M) [cpimspeak] (30 October 2023). "List of 17 candidates that will be contesting upcoming Assembly Elections in Rajasthan from CPI(M)" (Tweet). Retrieved 2023-10-30.
- ↑ Times Now Navbharat - ETG Opinion Poll Prediction
- ↑ ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2023
- ↑ Rajasthan Assembly Elections Results 2023
- ↑ "General Election to Assembly Constituencies: Trends & Results Dec-2023 Rajasthan". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-09-12.
- ↑ "List of candidates" (PDF). Rajasthan CEO. Archived from the original (PDF) on 16 November 2023.
- ↑ "Rajasthan Assembly Election 2023: Complete constituency-wise candidate list of BJP and Congress". www.indiatvnews.com (in ஆங்கிலம்). 2023-11-16. Archived from the original on 16 November 2023. Retrieved 2023-11-16.
- ↑ "Rajasthan Election 2023: Full list of BJP, Congress candidates and constituencies". Financialexpress (in ஆங்கிலம்). 2023-11-16. Archived from the original on 16 November 2023. Retrieved 2023-11-16.
