உள்ளடக்கத்துக்குச் செல்

இராச்டிரிய லோக்தந்திரிக் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராச்டிரிய லோக்தந்திரிக் கட்சி
சுருக்கக்குறிRLP
நாடாளுமன்ற குழுத்தலைவர்ஹனுமான் பெனிவால்
தொடக்கம்29 அக்டோபர் 2018 (6 ஆண்டுகள் முன்னர்) (2018-10-29)
தலைமையகம்பாராங்கூன், தெஹி, கின்வ்சர், நாகௌர்
இளைஞர் அமைப்புயுவ லோக்தந்திரிக் கட்சி
நிறங்கள்  பச்சை,   மஞ்சள்
இ.தே.ஆ நிலைபதிவு செய்யப்பட்ட கட்சி
கூட்டணிதேஜகூ ( 4 ஏப்ரல் 2019 முதல் 2020 வரை)
மக்களவை உறுப்பினர்கள் எண்.,1
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
0 / 245
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(ராஜஸ்தான் சட்டமன்றம்)
0 / 200
தேர்தல் சின்னம்

டயர்
இணையதளம்
www.joinrlp.org
இந்தியா அரசியல்

இராச்டிரிய லோக்தந்திரிக் கட்சி (RLP; ஆங்கிலம்: National Democratic Party) இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் இயங்கி வரும் ஒரு அரசியல் கட்சி ஆகும் இது. ஹனுமான் பெனிவால் என்பவரால் தொடங்கப்பட்டது.[1][2] இக்கட்சி ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலை ஒட்டி 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் நாள் உருவாக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஹனுமான் பெனிவால் அவர்கள் ஜெய்ப்பூர் உள்ளிட்ட மாநிலத்தில் உள்ள ஐந்து நகரங்களில் பேரணிகளை நடத்தினார் ஒவ்வொரு முறையும் 5 முதல் 6 இலட்சம் மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.[3][4]

மேற்கோள்கள்

[தொகு]