இராஜேந்திர சிங் ரத்தொர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜேந்திர சிங் ரத்தோர்
இராஜஸ்தான் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் (பாஜக)
பதவியில் உள்ளார்
பதவியில்
2 ஏப்ரல் 2023
முன்னையவர்குலாப் சந்த் கட்டாரியா
இராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
1990
தொகுதிசூரூ
இராஜஸ்தான் துணை அமைச்சர்
பதவியில்
1993–1994
அமைச்சர், பொதுப் பணித் துறை
பதவியில்
2003–2008
பின்னவர்பாரத் சிங், இந்திய தேசிய காங்கிரசு
அமைச்சர், நாடாளுமன்ற விவகாரங்கள்
பதவியில்
2003–2008
பின்னவர்சாந்தி குமார் தரிவால், இந்திய தேசிய காங்கிரசு
சுகாதார அமைச்சர்
பதவியில்
2013–2016
பின்னவர்காளி சரண் செராப், பாஜக
ஊரக வளர்ச்சி அமைச்சர்
பதவியில்
2016–2018
பின்னவர்சச்சின் பைலட், இந்திய தேசிய காங்கிரசு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு21 ஏப்ரல் 1955 (1955-04-21) (அகவை 68)
அர்பல்சர், இராஜஸ்தான், இந்தியா
துணைவர்சந்த் கன்வர்
பிள்ளைகள்1
வாழிடம்ஜெய்ப்பூர் 302006
முன்னாள் கல்லூரிஇராஜஸ்தான் பல்கலைககழகம்
வேலைஅரசியல்வாதி

ராஜேந்திர சிங் ரத்தோர் ராஜஸ்தான் மாநில பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் அமைச்சராகவும், தற்போது ராஜஸ்தான் மாநில சட்டமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராகவும் உள்ளார். அவர் ராஜஸ்தானில் சூரூ சட்டமன்றத் தொகுதியிலிருந்து பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தின் செகாவதி பகுதியில்தான் இருக்கிறார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rajendra Singh Rathore - Rajasthan Post". rajasthanpost.com. Archived from the original on 13 ஜனவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 13 January 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜேந்திர_சிங்_ரத்தொர்&oldid=3722719" இலிருந்து மீள்விக்கப்பட்டது