உள்ளடக்கத்துக்குச் செல்

துஷ்யந்த் சவுதாலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துஷ்யந்த் சவுதாலா
ஹரியானா மாநில துணை முதலமைச்சர்
பதவியில்
27 அக்டோபர் 2019 [1][2][3][4][5] – 12 பிப்ரவரி 2024
ஆளுநர்சத்யதேவ் நாராயன் ஆர்யா
முதல்வர்மனோகர் லால் கட்டார்
பாராளுமன்ற உறுப்பினர்
பதவியில்
16 மே 2014 - 23 மே 2019
தொகுதிஹிசார் நாடாளுமன்ற தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 ஏப்ரல் 1988 (1988-04-03) (அகவை 36)
ஹிசார் , ஹரியானா, இந்தியாஇந்தியா
அரசியல் கட்சிஜன்நாயக் ஜனதா கட்சி
தொழில்அரசியல்வாதி

துஷ்யந்த் சவுதாலா (Dushyant Chautala) என்பவர் ஜன்நாயக் ஜனதா கட்சி நிறுவனர் ஆவர் [6][7] .இவர் ஹரியானா மாநில துணை முதல்வராக பதவி வகித்தவர். [1][2][3][4][5] இவர் ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சௌதாலா பேரன் ஆவார் .துஷ்யந்த், மறைந்த முன்னாள் துணை பிரதமர் தேவி லாலின் கொள்ளுப்பேரனும் ஆவார். 2014 ஆம் ஆண்டு ஹரியானா மாநில ஹிசார் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டர் [8][9][10][11] . தற்போது நடத்த 2019 ஹரியானா சட்டமன்ற தேர்தலில் இவர் கட்சியின்ர் 10 இடங்களில் வெற்றி பெற்றனர். 2014 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகவும் இளம் வயது நாடாளுமன்ற உறுப்பினர் என்று லிம்கா சாதனை இடம் பிடித்தார் [12] இவர் மேக்னா சவுதாலா என்பவரை 18 ஏப்ரல் 2018 அன்று திருமணம் செய்து கொண்டார். [13]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Dushyant Chautala Set to Become Haryana Deputy CM". The wire. பார்க்கப்பட்ட நாள் 26 OCTOBER 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help); no-break space character in |title= at position 9 (help)
  2. 2.0 2.1 "BJP-JJP alliance to form government in Haryana; Dushyant Chautala to be Deputy Chief Minister". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 26 OCTOBER 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. 3.0 3.1 "Khattar set to be back in Haryana with Dushyant as his deputy CM". TOI. பார்க்கப்பட்ட நாள் 26 OCTOBER 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. 4.0 4.1 "Khattar to head Haryana govt again, Dushyant to be his deputy; swearing-in on Diwali day". ET. பார்க்கப்பட்ட நாள் 26 OCTOBER 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. 5.0 5.1 "Dushyant Chautala Will Be Deputy CM, Not His Mother, Clarifies Khattar". outlookindia. பார்க்கப்பட்ட நாள் 26 OCTOBER 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. "Dushyant Chautala floats new party" (in en-IN). The Hindu. 2018-12-09. https://www.thehindu.com/news/national/other-states/dushyant-chautala-floats-new-party/article25705070.ece. 
  7. "Dushyant Chautala launches own political outfit, flag in name of Devi Lal - Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2018-12-10.
  8. "Members : Lok Sabha". 164.100.47.194. பார்க்கப்பட்ட நாள் 2018-12-10.
  9. "Dushyant Chautala". PRS (in ஆங்கிலம்). 2016-10-25. பார்க்கப்பட்ட நாள் 2018-12-10.
  10. "Elections 2014: Kuldeep Bishnoi's defeat a body blow to leader projected as future CM". The Economic Times. 2014-05-16. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/elections-2014-kuldeep-bishnois-defeat-a-body-blow-to-leader-projected-as-future-cm/articleshow/35219538.cms. 
  11. "The Tribune, Chandigarh, India - Haryana". www.tribuneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2018-12-10.
  12. "Dushyant's name in Limca Book of Records as youngest MP". www.hindustantimes.com (in ஆங்கிலம்). 2015-01-24. பார்க்கப்பட்ட நாள் 2018-12-10.
  13. "Who's who of country at Chautala scion's wedding - Times of India".
"https://ta.wikipedia.org/w/index.php?title=துஷ்யந்த்_சவுதாலா&oldid=3909716" இலிருந்து மீள்விக்கப்பட்டது