லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்)
சுருக்கக்குறிLJP (RV)
தலைவர்சிரக் பஸ்வான்
நிறுவனர்சிரக் பஸ்வான்
மக்களவைத் தலைவர்சிரக் பஸ்வான்
தொடக்கம்5 அக்டோபர் 2021 (2 ஆண்டுகள் முன்னர்) (2021-10-05)
பிரிவுலோக் ஜனசக்தி கட்சி
இ.தே.ஆ நிலைபதிவுபெற்றது
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
1 / 543
தேர்தல் சின்னம்
இந்தியா அரசியல்

லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்)(Lok Janshakti Party (Ram Vilas)) என்பது சிரக் பஸ்வானின் தலைமையில் 2021-ல் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் கட்சியாகும்.[1][2][3] லோக் ஜனசக்தி கட்சியிலிருந்து பிரிந்து, தேர்தல் ஆணையத்தால் சமீபத்தில் புதிய சின்னம் ஒதுக்கப்பட்ட கட்சி இதுவாகும்.[4][5][6][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Happy with EC choice of name, Chirag's LJP (Ram Vilas) set to contest assembly bypolls". The Indian Express (in ஆங்கிலம்). 2021-10-07. பார்க்கப்பட்ட நாள் 2021-10-07.
  2. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  3. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  4. "Chirag Paswan Thanks Poll Body For New Party Name, Announces Bypoll Candidates". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2021-10-07.
  5. Service, Tribune News. "EC allots new symbols, Chirag Paswan gets helicopter, Pashupati Paras sewing machine". Tribuneindia News Service (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-07.
  6. "EC issues new names, symbols to LJP factions amid Chirag Paswan, Paras feud". Hindustan Times (in ஆங்கிலம்). 2021-10-05. பார்க்கப்பட்ட நாள் 2021-10-07.
  7. "Chirag Paswan, Pashupati Paras-led LJP factions get new party names, poll symbols". Zee News (in ஆங்கிலம்). 2021-10-05. பார்க்கப்பட்ட நாள் 2021-10-07.